தினமலர் - வாரமலர் - மார்ச் 13, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்
1.சிலைகளை உருவாக்குபவர்.
4.சக்தி - வேறு சொல்.
6.கமல்ஹாசன் நடித்திருந்த ஒரு திரைப்படம் ; ஹே----.
7.தேவர்கள் வாழும் இடமாக சொல்லப்படுவது.
9.அரசனை - இப்படியும் சொல்லலாம்.
10.பிள்ளை வளர்த்தி, பேர் சொல்லாதது என்று அழைக்கப்படும் மூலிகை ஒன்று.
15.கடிதம் - வேறு சொல்.
17.தங்குமிடத்தை இப்படி அழைப்பர்.
18.சர்க்கசில் சிரிப்பு வரவழைப்பவரை இப்படி குறிப்பிடுவர்.
வலமிருந்து இடம்
12.கிணறு.
14.உட்கார் - இன்னொரு சொல்.
20.களைப்பு அல்லது சோர்வு.
மேலிருந்து கீழ்
1.பச்சிளம் குழந்தையை இப்படி அழைப்பர்.
2.பேறு அல்லது அதிர்ஷ்டம் கலைந்துள்ளது.
3. கண்ணாடி.
4.கர்வம்.
7.உதடு.
8.கை.
11.காட்டு விலங்கு ஒன்று.
13. வாசமுள்ள மலர்; --லிகை .
16. சொந்தம்.
கீழிருந்து மேல்
5.பசு தருவது.
9.பயந்தாங்கொள்ளி - பேச்சு வழக்கு சொல்.
14. விரைவு.
19.விளையாட்டு பயிற்சியாளர்களை இப்படி அழைப்பர் - ஆங்கில சொல்.
20.நீர் வீழ்ச்சி - வேறொரு பெயர்.
21.ரவீந்திரநாத் தாகூர் தொடங்கிய கல்வி நிறுவனத்தின் பெயர்.
Comments
Post a Comment