10/08/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


10/08/2022 | dinamalar kurukku ezhuthu potti in tamil today | தினமலர் இன்றைய குறுக்கெழுத்து

இடமிருந்து வலம்

1. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு ஆபரணம்.
5. நண்பன் - பெண்பால்.
10. மங்களூரு என்றால் இது நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, இந்த இனிப்பு நினைவுக்கு வரும். 
11. விடுப்பு - ஆங்கிலத்தில்; பேச்சு வழக்கு.
13. ---யால் தலையை மறைத்துக் கொள்வது முக்காடு எனச் சொல்லப்படும்.
14. இரு இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை, தற்போது கி.மீ., என்கிறோம்; முன்பு --- என்றோம்.
15. பொறுமை --- விட பெரிது.
16. பூ முடிய தேவை; பூவோடு சேர்ந்த இதுவும் மணம் பெறுமாம்.
20. துணியை தைத்து விட்டால் அது -----.
21. தேர்.

வலமிருந்து இடம்

2. வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் பணத்தை கையாள்பவர் - தமிழில்.
4. சோகம்.
7.--- பன்னிரெண்டு - திரைப்படம் ஒன்று.
9. வேட்டைக்காரன் - இப்படியும் சொல்லலாம். கலைந்துள்ளது.
18. சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையானது.
19. '---- பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு...' - ஒரு திரைப்படப் பாடல்.
22. கான இது ஆட கண்டிருந்த வான் கோழி.

மேலிருந்து கீழ்

1. தேங்காய் ஓடு.
2. விலை அதிகம் - ஆங்கிலத்தில்.
6. கசடு
8. வெடியோசை.
12. வியப்புச் சொல் ஒன்று.
14. நடு.
15. தலைக்கனம்; செருக்கு.
16. இவரை திரிலோக சஞ்சாரி என்பர் - கடைசி எழுத்து இல்லை.

கீழிருந்து மேல்

3. இரு--- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்று.
5. சினேகிதம்.
9. மாரியம்மனோடு தொடர்புடைய ஒரு இலை.
10. யுத்தம் நடக்கும் இடம் ---ம். 
13. கொஞ்சம்.
17. ஆரத்தின் வேறு பெயர்; அந்தி நேரத்தையும் குறிக்கும்.
20. ஒற்று.
21. பொதுவாக சாம்பாருக்குப் பின் பரிமாறுவது ---ம்.
22. அணையின் கதவு.

Comments