06/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 06, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | September 06, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஒரு நதி கடலுடன் அல்லது மற்றொரு கடலுடன் கூடுவது.
3. .... வளங்களை பாதுகாக்க வேண்டும்.
4. பருந்து இனத்தைச் சேர்ந்த பறவை வகை; கலைந்துள்ளது.
12. ஒரு வகை மரம்.
14. குமாரி; மகள்.
15. பொருள்.
17. வாகனங்கள் தரையில் ஊர்ந்து செல்ல பயன்படுவது.

வலமிருந்து இடம்

5. அட்சரம் என்பதன் வேறொரு சொல், கலைந்துள்ளது.
6. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது, அதனிடம் இருக்கும் இதற்காக தானோ!
7. சந்தோஷம்.
9. பிரியாணிக்கு தொட்டுக் கொள்ள தயிரில் செய்யப்படுவது.
11. கிண்ணம் என்றும் சொல்லலாம்.
19. கொடியவர், கயவர்.

மேலிருந்து கீழ்

1. வீரப்பன் என்றால் நினைவுக்கு வரும் மரம்.
2. ..... இல்லாச் செல்வம் போலியான அழகு.
3. அலைக்கழித்தல்.
8. உடன்பிறந்த பெண்ணை இப்படி சொல்வர்.
9. அவன் திறமையை பாராட்டி விரைவிலேயே ..... உயர்வு கொடுத்தனர்.
13. கால்களில் சலங்கை கட்டி ஆடுவது.
16. திருடன் - ஹிந்தியில்.

கீழிருந்து மேல்

5. செய்யுளில் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது.
7. நிறைவேறுமா என்ற சந்தேகம் கலந்த ஆசை.
10.வான்மழை பெற .... காக்க வேண்டும்; காடு.
17. ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி .... ஏற்படுத்தினான்; வெறுப்பு.
18. நிஜம் அல்ல.
19. நண்பனின் துரோகம் அவனுக்கு .....த சோகத்தை தந்தது.

Comments