குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 01, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 01, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மணப்பெண்ணின் புகுந்த வீடு.
3. பஞ்ச பட்சிகளுள் ஒன்று.
8. தெய்வ அருளால் ஆவேசம் வந்து குறி சொல்பவர்.
9. தடைகளை ---த்து தொழிலில் முன்னேறினான்.
11. நர்ஸ் - தமிழில்.
16. தொற்று பரவலை தடுக்க வேண்டுமெனில், --- கூடுவதை தவிர்க்க வேண்டும்.
17. தேர்தல் --- சில நேரங்களில் பொய்த்து விடுவது உண்டு.
19. சென்ற ஆண்டில் கூகுள் தேடலின் பட்டியலில் முதலிடம் பிடித்த கேள்வி, 'கொரோனா ---க்கு எங்கு பதிவு செய்ய வேண்டும்' என்பதே!
வலமிருந்து இடம்
4. --- போக்கு சிவன் போக்கு.
7. கோயம்புத்தூர் - சுருக்கமாக.
14.---த்த வாய்க்கு தண்ணீர் தரணும்.
15. லோக்சபாவில் சமீபத்தில் நிறை வேற்றப்பட்ட சட்ட மசோதா ஆதார் - --- அட்டை இணைப்பு.
21. நாளைய நீதித் துறை பெண்கள் கையில் உள்ளது என்று சொன்னவர் உச்ச நீதிமன்ற --- சுந்தரேஷ்.
மேலிருந்து கீழ்
1. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் --- இல்லையாம்.
2. நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பணத்தோடு ---பி நீட்டி விட்டார்.
5. சுடுகாடு என்றும் சொல்லலாம்.
9. உடம்புக்கு ஒத்து வராத உணவுகளை --- வேண்டும்.
10. நான்கு வகை தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்று ---ப்பா.
12. 'என்ன --- இல்லை இந்த திருநாட்டில்...'
15. கலைகளுக்கான பெண் தெய்வம் கலை ---.
16. மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்கள் ---க்குள் இருக்கும்.
கீழிருந்து மேல்
4. வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி என்றால், சைவர்களுக்கு ---ராத்திரி.
6. தலைவலிக்கு தைலம் தடவியது --- ஆக இருந்தது; சுகம் வேறு சொல்.
7. பேருந்தில் ஏற்பட்ட --- காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
13. நெற்றி --- நிலத்தில் விழ பாடுபட்டான்.
18. போதி மரத்தடியில் ஞானம் பெற்றவர்.
20. தடுப்பூசி போட்டிருந்தாலும் --- தடுப்பூசியும் போட வேண்டும்.
Comments
Post a Comment