குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 20, 2021 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 20, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வீட்டில், நிலத்தில் வேலைக்கு ஆட்களை அமர்த்திக் கொள்பவர்; ரஜினி - மீனா நடித்திருந்த திரைப்படமும் கூட.
7. தீர்மானத்தை நிறைவேற்றும் முன் --- ஒப்புதலும் பெறப்பட்டது.
16. அரசன் என்றும் சொல்லலாம்.
18. தமிழ் திரையுலகின் இளம் இசையமைப்பாளர் ஒருவர் ---ருத்.
19. அண்டை நாட்டுடன் அடிக்கடி இது செய்ய வேண்டியுள்ளது.
21. இமயமலை சிகரங்களில் ஒன்று.
வலமிருந்து இடம்
3. நரி --- மிக்க பிராணி.
4. கருவில் இருக்கும் குழந்தை.
6. நியாய விலைக்கடை முன் ---சையில் நின்று பொருள் வாங்கிச் சென்றனர்.
9. ஒரு குடம் பாலில் ஒரு --- விஷம் போல.
10. முகப்பு.
13. சவப்பெட்டி தயாரிப்பவராக, சிவாஜி கணேசன் நடித்திருந்த ஒரு திரைப்படம்
20. தேங்கிய நீரில் வளரும்; வழுக்கி விழச் செய்யும்.
23. முருகனுக்கு --- அரசன் என்று பெயர் உண்டு.
மேலிருந்து கீழ்
1. நண்பன் - எதிர்ச்சொல்.
2. காற்று --- அகற்றும் நடவடிக்கை தீவிரம்.
3. சாக்ரடீஸ் ஒரு --- ஆக புகழ் பெற்றவர்.
6. உடனிருந்தே தீமை செய்வது ---னை.
12. தன் திட்டம் பற்றி --- மறைவின்றி விவரித்தான்.
14. பசுநாயகன் என்று புகழப்பட்ட நடிகர்.
17. '---சீவியாக வாழணும்' என்று பெரியோர் வாழ்த்துவர்.
கீழிருந்து மேல்
5. செய்தி, தகவல் - பேச்சு வழக்கு.
7. பிரபலமான திரைப்பட நடிகை ஒருவர்.
8. தவத்தால் கிடைப்பது.
11. ஆக்ராவில் தாஜ்மஹால் மட்டுமல்ல; இந்த நதியும் இருக்கிறது.
15. நம் இரண்டு கைகளிலும் சேர்ந்து, இது பத்து இருக்கிறது.
18. தாய் என்பதன் வேறொரு சொல்; பானுமதி நடித்திருந்த திரைப்படமும் கூட.
22. உலகம் வேறொரு சொல்; ஒரு கீரையும் கூட.
23. பூ என்னும் ஒற்றை எழுத்தை குறிப்பது.
Comments
Post a Comment