21/12/2021 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்

 

குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 21, 2021 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 21, 2021 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பாடல் இயற்றுபவர் - கவிஞர்.
2. விமானங்களில் மட்டுமல்ல, இனி ரயிலிலும் ---கள் சேவை உண்டு.
5. தீமை என்பதன் எதிர்ப்பதம்.
7. இல்லம் தேடி --- - நாடகம் மூலம் விழிப்புணர்வு.
12. ஏரியில் --- கலப்பு தடுக்க நடவடிக்கை.
16. 'ஓமைக்ரான்' வகை கொரோனா வைரஸ், இந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

வலமிருந்து இடம்

4. இதன் நிறம் வெண்மை.
9. தொலைக்காட்சி ஒன்றில் கமல் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சி ---ஸ்.
10. வருண பகவான் மழைக்கான கடவுள் என்றால், வாயு பகவான் ---க்கான கடவுள்.
11. வீரர் - வேறொரு சொல்.
13. சிறு விரலை --- விரல் என்றும் சொல்லலாம்.
15. இருமுடிகட்டி --- மலை செல்வர்; ராமாயண கதாபாத்திரம் ஒன்றும் கூட.

மேலிருந்து கீழ்

1. இது வீசி உயிரை பறிப்பான் எமதர்மன்.
3.---றால் தான் பிள்ளையா? - எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
5. சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போதும், அஞ்சாமல் வாதம் செய்தவர்.
6. பூ விற்கும் பெண்.
12. '--- சீதையை' - ராமரை பார்த்த உடன், இலங்கையிலிருந்து திரும்பிய அனுமன் சொன்னது.
15. பிரபஞ்ச அழகியாக ஹர்னாஸ் --- என்ற இந்தியப் பெண் தேர்வு.

கீழிருந்து மேல்

4. சிறுவர்.
8. பீமன் கையில் கதை என்றால், அர்ஜுனன் கையில் இது.
9. புகழ்பெற்ற --- பாடகராக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
13. பூஜ்யம் என்றும் சொல்லலாம்.
14. பறவை சிறகுகளை ---படவென அடித்தது.
17. கல்லீரலில் சுரக்கும் நீர்.
18. ஆடிப்பெருக்கு அன்று ---யில் நீர் பெருக்கெடுத்து ஓடுமாம்.

Comments