22/12/2021 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 22, 2021 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 22, 2021 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மூல பத்திரம் - வேறொரு சொல்.
4. சும்மா இருந்த சங்கை ----- கெடுத்தானாம் ஆண்டி.
7. நிலநடுக்கம் வேறொரு சொல் - கடைசி எழுத்து இல்லை.
22. இறைவன் பக்தனை ----த்தாட் கொண்டாராம்.
23. தங்கக்கட்டி ---தக என ஜொலித்தது.

வலமிருந்து இடம்

6. திருக்குறள் உலகப்பொது ---- நூல்.
8. ஆடிக்கு பின்னே --- மாதம் வருவதுண்டாம்.
10. அனுமன் --த் தாண்டி இலங்கை சென்றார்
11. மெல்ல, மந்தமான சொல்லின் எதிர்ச்சொல்.
12. ஊருக்குள் புகுந்து விட்ட புலியின் ----காசம் தாங்க முடியவில்லை.
15. பழுதான பேருந்து ----க்கு கொண்டு செல்லப்பட்டது.
16. ஒரு ----யில் இரண்டு கத்தி இருக்க முடியாது.
17. முத்துக்கள் நிறைந்த பழம்.
19. செல்வத்துக்கு அதிபதி --- லட்சுமி.
21. விவரித்து உரைத்தல்.
25. பிரம்மன் - வேறொரு சொல்.

மேலிருந்து கீழ்

1. விருந்து முடிந்த பின், விருந்தினருக்கு வழங்குவது.
2. கப்பம் - வேறொரு சொல்; கட்டபொம்மன் கட்ட மறுத்தது.
3. கணீர் குரலில் முருகன் பாடல் பாடி புகழ் பெற்றவர் பெங்களூரு --- அம்மாள்.
5. சிறுதானிய வகைகளில் ஒன்று. இதன் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறதாம்.
8. ---கள் செய்வோம், பள்ளிச்சாலைகள் செய்வோம்.
9. இவர் விசிலடித்தால் தான், ஓட்டுனர் பஸ்சை எடுப்பார்.
10. அவன் ---யிலேயே கோட்டை கட்டி வாழ்ந்தான்.
12. சட்டத்தின் முன் ---வரும் சமம்.
14. கட்டட வேலைகள் ---மளவென நடந்து வருகிறது.
17. அலைபாயுதே நாயகன்.
18. நுங்கு தரும் மரம்.
20. சூரியனுக்கு மிக அருகிலுள்ள ஒரு கிரகம்; ஒரு கிழமையும் கூட.

கீழிருந்து மேல்

13. சாந்தம் - எதிர்ச்சொல்.
23. புகைப்பிடிக்காத --- உருவாகணும்.
24. நல்ல திடம், ---ம், குணம் நிறைந்தது அந்த தேநீர்.
25. தேசம்.

Comments