23/12/2021 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 23, 2021 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 23, 2021 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சண்முக கவசம் இயற்றியவர், ராமேஸ்வரத்தில் பிறந்தவர், ---- சுவாமிகள்.
3. அடுத்த ஜென்மம்.
5. திருட்டு வேலைகள் செய்பவன்.
6. அவன் எப்போதும் ---- வளவென்று பேசிக் கொண்டிருப்பான்.
7.'---- மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி...' - ஒரு பாடல்.
8. வாழை ---- தள்ளும்.
9. காற்று, புயலை சண்ட---- என்பர்.
11. அவன் ----ர் நடை போட்டு வந்தான்.
16. வாரிசு நடிகை ஒருவர் இந்த சுரேஷ்.

வலமிருந்து இடம்

2. பெரிய இழப்பு.
12. கடலில் தோன்றுவது.
13. ரத்தத்தின் நிறம் மட்டுமல்ல, நெருப்பின் நிறமும் கூட.
15. மரங்களின் அரசன் - சுருக்கமாக.
20.கிருஷ்ணதேவராயர் அரசவையில் தெனாலிராமன் ----யாக இருந்தார்.

மேலிருந்து கீழ்

1. கங்கையின் தாய் ஆறு.
2. அறிஞர் அண்ணா சிறந்த ----ஆக விளங்கினார்.
9. சூரியன் உதிக்கும் நேரம் காலை என்றால், மறையும் நேரம் ----.
14. சுற்றுப்புறத்தை ----தமாக வைத்திருந்தால், நோயை தவிர்க்கலாம்.

கீழிருந்து மேல்

4. முன்பு - எதிர்ச்சொல்
7. கரும்பு வில் வைத்திருக்கும் ராக விருந்தன்.
10. இது முருகனுக்கு ஆறு, பிரம்மனுக்கு நான்கு, ராவணனுக்கு பத்து.
12. ஆல் போல தழைத்து, ----போல வேரூன்றி என, பெரியோர் வாழ்த்துவர்.
17. நீர்மம் - வேறு சொல்.
18. பொதுவாக முடியின் நிறம்.
19. அவர்களின் ஜோடிப் பொருத்தம் கன ----; ஒழுங்கு.

Comments