ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | டிசம்பர் 24, 2021 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Dec 24, 2021 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
2. கந்த புராணம் இந்த நகரிலுள்ள குமரகோட்டத்தில்தான் அரங்கேறியது (3)
4. பாற்கடலைக் கடைய -- போல பயன்பட்டது மேருமலை (3)
6. சகுந்தலையை வளர்த்த முனிவர் (4)
7. மகாபலியிடம் தானம் பெற்றவர் ----- (4)
8. இறந்த கணவனை மீட்டு வந்தவள் (5)
10. அருந்ததி, நளாயினி, அனுசூயா போன்றவர்கள் ------ல் சிறந்தவர்கள் (3)
11. பிரம்மாண்டப் பொருளில் மட்டுமல்ல, இது போன்ற மிகச் சிறிய பொருளிலும் கடவுள் இருக்கிறார் (3)
12. சந்திரமதிக்கு பிறக்கும்போதே கழுத்தில் இந்த ஆபரணம் இருந்ததாம் (2)
14. கற்பூரம் (3)
15. ஞானிகள் நமக்கு சிறந்த ----காட்டிகளாகத் திகழ்கிறார்கள் (2)
16. நிலாவைச் சூடியதால் சிவனை இப்படி அழைப்பர் (4)
17. கடவுளின் அம்சம் படைத்த ஒன்பது நட்சத்திரங்களை தேவ----- என்பர் (3)
18. 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் ----மாரி பெய்து' என்கிறது திருப்பாவை (2)
19. சூரபத்மனுடனான போரில் முருகர் வெற்றி --- சூடினார் (2)
20. இலங்கைக்குப் பாலம் கட்ட ராமனுக்கு உதவிய ஒரு வானரக் குழுத்தலைவன் (3)
21. அயோத்தியில் பாயும் நதி (3)
22. யமதர்மனின் ஒரு பெயர் (3)
மேலிருந்து கீழ்
1. பரதனின் மனைவி (4)
2. கண்ணனை ----மேகவண்ணன் என்பர் (2)
3. கடக ராசிக்கு அடுத்தது ----- ராசி (3)
4. கடவுளுக்கு இவற்றால் அர்ச்சனை செய்வோம் (5)
5. நாராயணன் துாணிலும் இருப்பான். ---- லும் இருப்பான் என்பார்கள் (4)
7. திருவிழாவில் நீராட்டு உற்ஸவத்தை தீர்த்த --- என்பர் (2)
8. ஐயப்பனை தர்ம--- என்பதுண்டு (3)
9. சிவனின் ஆயுதம் (5)
11. வைணவத்தில் விநாயகரை -----ஆழ்வார் என்பர் (5)
13. சதுரகிரியில் அருள்புரிபவர் சுந்தர மகா --- (4)
15. முருகனின் மறுபெயர் (5)
18. தசரதன் ராமனுக்கு மணி --- சூட்டத் தீர்மானித்தான் (2)
19. பீமன், அனுமனின் தந்தை (2)
20. கண்ணனை --மேக சியாமளன் என்பதுண்டு (2)
Comments
Post a Comment