குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 24, 2021 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 24, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இந்த நட்சத்திரம், ஆருத்ரா என்றும் சொல்லப்படும் - கலைந்துள்ளது.
4. வரி வசூலிப்பவனை ----காரன் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.
5. பிசின் - வேறொரு சொல்.
6. வாகனத்தில் செல்லும் போது, ---- விதிகளை மதித்தால், விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.
8.'---- புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன்...' - ஒரு பாடல்.
14. வேதாளம் மறுபடியும் இந்த மரத்தில் ஏறிக் கொண்டது.
வலமிருந்து இடம்
2. புலவர் - வேறொரு சொல்; நெடுஞ்செழியனின் அடைமொழி.
3. வானம் ----ம், மந்தாரமுமாக இருந்தது.
9. குழி - வேறு சொல்.
10. தம்பதியருக்குள் ----தல் இருந்தால் தான், இல்லறம் சிறப்பாக இருக்கும்.
11. இயக்குனர் ரஞ்சித் இயக்கி, ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
12. விற்றல் - எதிர்ச்சொல்.
13. அவன் வெற்றி ---- சூடினான்.
16. இந்த விதையில் இருந்து தான் விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
மேலிருந்து கீழ்
1. சினிமா என்பதை இப்படியும் சொல்லலாம்.
2. ஆற்றங்கரையில் இருக்கும் வளைந்து கொடுக்கும் புல் வகை.
7.---- கொடுப்பான் தோழன்.
12. கொடுத்த ---- காப்பாற்றணும்; அதுவே அவன் கொள்கை.
கீழிருந்து மேல்
4. இதில் சர்க்கரையை போட்டு கலந்தால் 'லஸ்சி' என்ற பானம் கிடைக்கும்.
6. செவ்வந்தி - வேறு சொல்.
11. இனிப்பு - எதிர்ச்சொல்.
13. நாய் தன் நன்றியை தெரிவிக்க ----ட்டும்.
14. சிலர் ---- தேதியானால் சம்பளம் வாங்கி விடுவர்.
15. வியாபாரிகள் தடால் என்று விலை ---- செய்தனர்.
16. எதிலும் ---- வைக்காதே!
Comments
Post a Comment