25/12/2021 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 25, 2021 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 25, 2021 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துவர்களின் பண்டிகை.
4. கோவில்களில் இந்தப் பாடல்களை பாடுவர்; தெய்வ வழிபாட்டில் இது ஒரு வகை.
5. மரியாதை நிமித்தமாக பெயருக்கு முன்னால் போடுவது.
6. தெருவில் கண்டெடுத்த பணப்பையை ----யவரிடம் சேர்த்து விட்டான்.
7. கிறிஸ்துமஸ் தின்பண்டம் ஒன்று.
8. அவன் இயற்றிய பாடல் ---- ரகம் தான்.
13. பண்டிகைக்கு புதிய ---- அணிவது சந்தோஷம் தான்.
15. நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி பெயர்.
16. பஞ்சபாண்டவர்களின் மனைவி - கடைசி எழுத்து இல்லை.
17. இன்றொரு விலை, நாளை ஒரு விலை என்றிருக்கும் காய்; ரசத்துக்கு தேவையானது.
19. வேலி ஓரத்தில் வாழும் ஒரு பிராணி.

வலமிருந்து இடம்

10. அந்த திரைப்படம் நன்றாக இருந்ததால் பல ----களை பெற்றது.
14. ----யராய் பிறந்திட மாதவம் புரிந்திருக்க வேண்டுமாம்.
20. செடிக்கு முறையாக தண்ணீர் ஊற்றி வந்ததில் ----தளவென வளர்ந்து விட்டது.

மேலிருந்து கீழ்

1. அந்த வங்கிக்கு வேறு எங்கும் ----கள் கிடையாது.
2. கடவுளை தொழுதல்.
3. விருந்தும் மூன்று நாள் தான், ----ம் மூன்று நாள் தான்.
4. கிறிஸ்துமஸ் தாத்தா சிறுவர்களுக்கு ----ப் பொருட்கள் கொண்டு வருவார்.
7. வேடிக்கை விளையாட்டு.
9. மாம்பழத்தில் ஒரு ரகம்.
12. அரசருக்கு பணிப்பெண்கள் இது வீசுவர்.
13. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் 'தொழிலாளி' என்றால், ரஜினி நடித்திருந்த திரைப்படம்.
17. "ஒரு ---- ராகம்' - திரைப்படம் ஒன்று.
18. அரையில் பாதி.

கீழிருந்து மேல்

11. குயில் கூவும் என்றால், சிங்கம் ---- செய்யும்.
19. ---- ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
20. ---- பெரிய கோவிலுக்கு மட்டுமல்ல, தலையாட்டி பொம்மைகளுக்காகவும் புகழ்பெற்றது.

Comments