குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 26, 2021 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 26, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சாகுந்தலம் இயற்றிய கவிஞர்.
3. அரசு வெளியிடும் உத்தரவு.
5. சமையலறை வேறொரு சொல் ----ப்பள்ளி.
6. அமைதி.
10. அச்சம்.
11. சிவப்பு கலந்த நீலம்.
12. அக்பர் தோற்றுவித்த மதம் --- இலாஹி.
16. தின்பண்டம் வேறொரு சொல் ---காரம்.
17. பழவினை.
வலமிருந்து இடம்
8. 'இது' உலக அதிசயம் மட்டுமல்ல; காதல் சின்னமும் கூட.
13. அர்ச்சுனனின் வேறொரு பெயர்.
15. சிங்கம் - ஆங்கிலத்தில்.
20. இதற்கு மேல் செலவு செய்தால், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழும்.
மேலிருந்து கீழ்
1. ஒரு தேசிய கட்சி.
2. சன்னியாசிக்கு எதிரானவன்.
3. ஐப்பசி, கார்த்திகை ---- மழை என்பர்.
4. அவன் ---ரண விஷயத்துக்கு கூட கவலைப் படுவான்.
5.----மேல் பூனை.
7. மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நடிகர் சுருக்கமாக.
9. தேவலோக சிற்பி.
11. மாப்பிள்ளை ------ கோலாகலமாக நடந்தது.
கீழிருந்து மேல்
13. ஆகாயம் மேலே ----ளம் கீழே.
14. வக்கீல்கள் செய்வது ; ஒரு நோயும் கூட.
17. பணியாள்.
18. ஆட்டத்தில் ----விறுப்பு கூடியது.
19. தாயின் சகோதரன்.
20.---- ஆகவும் இருக்கணும்; நல்லவனாகவும் இருக்கணும்.
Comments
Post a Comment