தினமலர் - வாரமலர் - டிசம்பர் 26, 2021 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.வாசனைக்காக பூமாலையில் சேர்த்து கட்டப்படுவது.
4.சிவபூஜைக்கு உதவாத பூவாக கருதப்படுவது
6.அழகு; பொலிவு.
14.சாதாரண மனிதன்.
16.கயிறு கொண்டு, மூட்டையை இறுக்கமாக --ட வேண்டும்.
17.பணிவிடை.
18. '----- பூத்தாற் போல்!'
வலமிருந்து இடம்:
3 . முழுமை; கொழுக்கட்டைக்குள்ளே வைக்கப்படும் கலவை.
7.ஒருவரை நம்பினால் ----சா நம்பணும்.
8. விநாயகர் பூஜைக்கு உகந்தது அருகம்----.
10.சிறு கரண்டி ஆங்கிலத்தில்.
11. ----, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை, இறைவன்.
15.இரவில் பூக்கும் மல்லிகை வகை ஒன்று.
20.விசிலடிக்கும் சமையலறை பாத்திரம்.
மேலிருந்து கீழ்:
1.விரலை சிவப்பாக்கும் இலைகளும், மருத்துவ குணமுள்ள பூக்களும் கொண்டது.
2.வெண்மைக்கு உதாரணமாக சொல்லப்படும் பூ இது.
6.மருத்துவ குணம் கொண்ட சமையலறை வாசனைப் பொருள் ஒன்று.
12. இறந்தவர்களை புதைத்த இடத்தில் அமைக்கப்படும் நினைவு சின்ன மேடை.
13.அக்காலத்தில் திரை உலகில் ----- என்றால், எம்.ஜி.ஆரை குறிக்குமாம்.
14.வெள்ளை, மஞ்சள் நிறங்களில் மலரும் பூ.
கீழிருந்து மேல்:
5.பல மலர்கள் ஒன்றாக இருக்கும் தொகுப்பு; ----த்து.
7.சாண் ஏறினால் ---- சறுக்கிறது.
9.பூ விற்பவரை - பேச்சு வழக்கில் இப்படி குறிப்பிடுவர்.
11.வானவில்லின் நிறங்கள் ----.
15. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
18.இந்த மலரை ஆம்பல் என்றும் சொல்வர்.
19.---- எல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.
20. அலங்காரத்திற்காக வீட்டின் முன்பக்கம் வளர்க்கப்படும் செடி.
Comments
Post a Comment