குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 27, 2021 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 27, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கண் தானத்துக்கு முன்னோடியாம் ---- நாயனார்.
2. ----ஆக்கிரமிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
4. இவரின் வளர்ப்புத் தாய் யசோதா.
8. அவனுடைய வீரதீர செயலுக்கு ஈடு ---- யாரும் இல்லை.
9. அவனுக்கு அடிபட்ட இடத்திலிருந்து ----குபு என ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.
12. 'ஒரு ----யின் டைரி' கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம்.
14. கேலி - வேறொரு சொல்.
15. நம் மொழியின் சிறப்பு; சித்திரமும் கைப்பழக்கம், ---- உம் நாப்பழக்கம்.
16.---- புதிதாய் பிறந்தோம்.
வலமிருந்து இடம்
6. நமக்கு கற்பிப்பவர்; குரு என்றும் சொல்லலாம்.
7. கெஞ்சி வேண்டுதல்.
18. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்னது.
மேலிருந்து கீழ்
1. கண்ணாடி போல இருக்கும் இனிப்புக்கல்.
3. பொதுக்கூட்டத்தில் தலைவர் கருத்துக்கு தொண்டர்கள் ------- தெரிவித்தனர்.
5. கூர் மழுங்கிய கத்தியை இது பிடிக்கணும்.
10. இது படிக்க படிக்க அறிவு வளருமாம்.
11. ரெக்ரியேஷன் கிளப் - தமிழில் மன---- மன்றம்.
15. ---- வா மகனே சென்று வா, அறிவை வென்று வா...
கீழிருந்து மேல்
6. தியானத்தில் ஒரு வகை ---- தியானம்.
8. ---- காப்போம் - விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை திட்டம் துவக்கம்.
9. திருப்பூர் என்றால் பின்னலாடை மட்டுமல்ல, சுதந்திரப் போராட்ட தியாகி ---- ஞாபகத்துக்கு வருவார்.
13. 'கொன்றால் பாவம் ----ல் போச்சு இது தான் என் கட்சி...' - ஒரு பாடல்
16. இந்த விவசாயம் சிறு விவசாயிகளுக்கு பயன் கொடுக்குமாம்; செயற்கை - எதிர்ச்சொல்.
17. ----ப்பது ராமாயணமாம், இடிப்பது பெருமாள் கோவிலாம்.
18. மஞ்சள் காமாலைக்கு அருமருந்து இது.
Comments
Post a Comment