குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 29, 2021 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 29, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. குற்றம் செய்தவன்.
2. விவசாயிகளின் கூட்டு ---யால் விளைச்சல் நன்றாக இருந்தது.
5. குடும்ப தலைவரின் --- மரணத்தால் குடும்பம் தத்தளித்தது.
8. அவனுடைய கடின உழைப்பால் வியாபாரத்தில் --- தான்.
11. தன் மகளின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு --- விருந்து கொடுத்து உபசரித்தான்.
14. முடி கருகருவென வளர கறிவேப்---யை உணவில் சேர்க்கலாம்.
15. ரசத்துக்கு புளிப்பு சுவையோடு காய் தரும் மரம் --- மரம்.
17. பெண்களின் திருமண --- 21 ஆக உயர்த்தப்பட்டது.
22. புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் விக்ரம்---
வலமிருந்து இடம்
4. சிலர் --- வந்த ஏணியையே எட்டி உதைப்பர்.
13. சிங்கத்திற்கு அடுத்த படியாக கூறப்படும் விலங்கு.
16. குன்னக்குடி வைத்தியநாதனுடன் தொடர்புடைய இசைக்கருவி.
19. எல்.ஐ.சி. யின் புதிய அறிமுகம் ---ரேகா ஆயுள் காப்பீடு.
20. மாரியம்மனுக்கு உரிய மரம்.
21. ஒன்றுமில்லாதது.
25. ஹிந்து மத தெய்வங்களை தத்ரூபமாக வரைந்த ஓவியர்.
மேலிருந்து கீழ்
1. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீல நிற மலர் ---ப்பூ
3. பெண்களின் கால் அணிகலன்.
7. வைத்த குறியிலிருந்து புலி ---து.
10. காலம் இது --- காலம்டா.
12. ஒட்டகங்களை இங்கு காணலாம்.
15. குற்றங்கள் பற்றிய சாட்சியங்களை சேகரிக்க காவல் துறை அதிகாரி எடுத்திடும் நடவடிக்கை --- விசாரணை.
18. உலக பாரம்பரிய நிகழ்ச்சியில் --- பூஜைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்.
19. மரம் வைத்தவன் இது ஊற்றாமலா போவான்.
20. சாத்தான் ---ம் ஓதுகிறதாம்.
கீழிருந்து மேல்
4. வரவேற்பு நிகழ்ச்சிக்காக சிறந்த ---பாடுகள் செய்திருந்தனர்.
5. விருப்பம்.
6. சிம்ம வாகனம் கொண்ட பெண் தெய்வம்.
8. திருப்பத்துாருக்கு அருகே இருக்கும் மலைவாச ஸ்தலம் ---கிரி.
9. வயதானவர் - வேறொரு சொல் ----வர்.
17. விவசாய நிலம் ----ல்வெளி.
22. கத்ரி கோபால் நாத்துடன் தொடர்புள்ள இசைக்கருவி.
23. இதுக்கு பால் வார்க்காதே என்பர்.
24. வில்லன் - பெண்பால்.
Comments
Post a Comment