குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 30, 2021 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 30, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பாண்டவர்களில் --- மிகுந்தவன் பீமன்.
3. நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் அடைமொழி ---ல்.
4. அவன் ---கு பார்த்து செலவழிப்பான்.
7.'---வாரை தாங்கும் நிலம் போல...' - திருக்குறள்.
11. லாப நோக்கமின்றி இது செய்வதே சிறப்பு.
16. தான் விரும்பிய பெண்ணை --- கொண்டான்.
18. வருமான வரி அதிகாரிகள் --- முடுக்கெல்லாம் தேடினர்.
19. அரசர்கள் முன் காலத்தில் பயணம் செய்தது இதில் தான்.
21. இசைக் கச்சேரிகள் நடைபெறும் இடம்.
வலமிருந்து இடம்
2. தலைவாசல் கதவு செய்ய பயன்படுத்துகிற விலையுயர்ந்த மரம்.
6. கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ---கள் அகற்றம்.
10. மழை வந்தால் இந்த குடையும் வரும்.
13. வீட்டில் யாருக்காவது அம்மை நோய் வந்தால், வீட்டு வாசலில் இந்த இலை செருகி வைப்பர்.
15. அந்தப் பெண் எப்போதும் --- கலவென சிரித்துக் கொண்டிருப்பாள்.
மேலிருந்து கீழ்
1. '--- நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே...' - 'ரத்த திலகம்' படப் பாடல்.
6. அடிபட்ட இடத்தில் தோன்றுவது, வலி அல்ல.
7. சபை - வேறொரு சொல்.
11. மீன் வகை ஒன்று.
12. முருகன் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர் ---க்குளி முருகதாஸ்.
14. வாயுக் கசிவால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்---ஏற்பட்டது.
17. ஒரு வகையான நோய் - கந்த சஷ்டி கவசத்தில் தென்படுவது.
18. அவனுடைய மோசடி செயல்களுக்கு ---யாக செயல்பட்டான் அவன் நண்பன்.
கீழிருந்து மேல்
5. இந்த மரத்திலிருந்து கிடைக்கும் கொட்டை வெற்றிலையுடன் சேர்த்து சுவைக்கப்படுகிறது.
8. இந்த ராசியின் சின்னம் நண்டு.
9. சிறுவன் ---குடுவென ஓடி விழுந்தான்
10. நமோ ---.
13. வன விலங்குகளை பிடிப்பது --- ஆடுதல்.
20. பனி காலத்தில் காற்று ---குளுவென வீசும்.
22. பைலட் பேனா போல இந்த பேனாவும் புகழ்பெற்றது.
Comments
Post a Comment