குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 01, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 01, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. எழுத்தறிவித்தவன் --- ஆகுமாம்.
6. பறவை ஒன்று.
8. வீட்டுத்தனிமையில் இருப்பவர்களிடம் இதன் வாயிலாக நலம் விசாரிப்பு.
11. வாடி நின்ற பயிரை கண்டபோதெல்லாம் --- நின்றவர் வள்ளலார்.
15. அவனை --- விழுங்கி மகாதேவன் என்பர்.
18. தென் மாவட்டங்களில் --- காஸ் ஐ.ஓ.சி., அனுமதி.
வலமிருந்து இடம்
3. ---மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் தர ஏற்பாடு.
5. கோவா, டையூ தொடர்ந்து சொல்லப்படுவது இது.
10. சென்னை புறநகர்ப் பகுதி ஒன்று ---வரம்.
13. செயற்கை --- உருவாக்கி சீனா சாதனை.
14. அகவை என்றும் சொல்லலாம்.
16. வேகம் - எதிர்ச்சொல்.
17. தாயும், பிள்ளையுமானாலும் வாயும், வயிறும் ---தானே.
19. நீதி நெறி தவறாதவர் என்று புகழ் பெற்றவர் மனுநீதிச் -----.
22. தமிழகத்தில் பொது இடங்களில் ---- வைக்க அனுமதி இல்லை.
24. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது, சென்னை ---- ஆண்டவர் கோவிலில்.
மேலிருந்து கீழ்
1. முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி க்விக்கிற்கு இந்த நாட்டில் சிலை அமைக்கப்பட இருக்கிறது.
2. --- முறையை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
3. நாட்டியம்.
7. ---லுக்கு விஜயன்.
9. இன்று ---, நாளை மரம்.
10. இது தவறி பெய்யும் மழை தமிழக விவசாயிகளை கவலைக்குள் ஆழ்த்தியது.
13. அந்த ---- மறுபக்கம் யார் அறிய முடியும்.
17. விநாயகரை ----முகத்தான் என்றும் அழைப்பர்.
19. பூத்துக்குலுங்கும் மரம், செடி, கொடிகளை கொண்ட மிகப்பெரிய தோட்டம்.
கீழிருந்து மேல்
4. பிரபலமாக இருந்த ஹாலிவுட் நடிகை ஒருவர் மர்லின் ---றோ.
8. தடித்த இழைகளால் நெய்யப்பட்ட துணி.
11. ஆட்டுக்கு இதை அளந்து வைச்சவன் புத்திசாலி.
12. நாட்காட்டி ஆங்கிலத்தில் - கா---ர்.
16. வாகனத்தின் குறுக்கே மாடு வந்ததால் ---தடுமாறி போனான்.
20. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய புயல், மழை நிலவர கண்காணிப்பு இயக்குனர், --- கண்ணன்.
21. நான்கு என்ற எண்ணுக்கு முந்தைய எண்.
23. வட மாநிலங்களில் கடும் --- இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
Comments
Post a Comment