தினமலர் - வாரமலர் - ஜனவரி 02, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.புது வருடம் என்பதை குறிக்கும் சொல்.
3. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லுதல்.
4. நீதி மன்றத்தில் நடப்பது.
15.பத்திரிகை - வேறு சொல்.
வலமிருந்து இடம்:
6. வலிமை அல்லது உறுதி.
7.அவனிடம் கேட்ட சந்தேகங்களுக்கு சரியான ----ம் தந்தான்.
10.கடலில் பயணம் செல்ல உதவுவது.
11.பொன் - இன்னொரு பெயர்.
12.காற்று - துாய தமிழில்.
13.அனைவருக்கும் தங்கள் ---தைக் கூற உரிமை உள்ளது.
14.'புக்' - தமிழில்.
18. 'ரூம்' - தமிழில்.
மேலிருந்து கீழ்:
1.நாவல் - வேறு சொல்.
2.நெல், கோதுமை, கேழ்வரகு போன்றவற்றை குறிக்கும் பொதுவான பெயர்.
3.சித்திரமும் கைப்------.
5.விசில் அடிக்கும் சமையல் பாத்திரம்; --கர்.
கீழிருந்து மேல்:
7.'ஏரோப்ளேன்' - தமிழில்.
8.துன்பம் - வேறு சொல் கலைந்துள்ளது.
9.எல்லையிலிருந்து நம் நாட்டை பாதுகாப்பவர்கள் ---- வீரர்கள்.
14. போதி மரத்தடியில் ஞானம் பெற்றவர்.
15.பூக்களை வரிசையாக தொகுப்பதை குறிக்கும் சொல்.
16.பிரதியுபகாரம்; ----று.
17. 'மெடல்' - தமிழில்.
18. சிரத்தை அல்லது கவனம்.
Comments
Post a Comment