குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 02, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. --- நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.
2. கோள் - வேறொரு சொல்.
4. ஆரோக்கியம் குறைந்த நிலை ---வீனம்.
8. கண்ணால் காண்பதும் பொய் என்றால், --- கேட்பதும் பொய்.
9. பொய்யான தகவலை மிகைப்படுத்தி பேசுதல்; ---டா விடுதல்.
13. சிலர் தங்களுக்கு பிடித்த பாடலை மொபைல்போனில் '--- ட்யூனாக' வைத்திருப்பர்.
16. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தால் ---லா கவிழ்ந்து விட்டது?' எனக் கேட்பது வழக்கம்.
21. எண்ணெய் விளக்கு அணையாமல் இருக்க பொருத்தப்படும் கண்ணாடி விளக்கு.
24. பொருள் வாங்குவோர்.
வலமிருந்து இடம்
5. 'இங்கே ---பையை கொட்டாதீர்கள்' என மாநகராட்சி அறிவிப்பு.
11. '--- பாசமா' - ஜெமினி கணேசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
14. ---ப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு.
15. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் --- வல்லபபாய் படேல்.
20. ரவுடிகளின் இது தாங்க முடியவில்லை.
22. ராஜா தேசிங்கு என்றவுடன் நினைவுக்கு வருவது ---க் கோட்டை.
25. வருமான வரி ஏய்த்தவரின் மீதான ---ரணை துவங்கியது.
மேலிருந்து கீழ்
1. இனிப்பு - எதிர்ச் சொல்.
2. திரைப்பட உலகில் ---கிசு செய்திகள் அதிகம்.
5. --- மரியாதை இருந்தால் வாழ்வில் உயரலாம்.
6. வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து --- செய்கின்றன; அஜித் நடித்திருந்த திரைப்படமும் கூட.
10. ஐப்பசி, கார்த்திகையில் மழை என்றால் ---யில் பனி.
12. பணம் --- வரை பாயும்.
17. பறவை.
18. வேதங்களில் இரண்டாவது.
20. அவன் ---நெஞ்சன் என்று பெயர் எடுத்தான்.
22. இதுக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
கீழிருந்து மேல்
3. யானை மாலை போட்டதாலே --- வந்த ராணியாம் அவள்.
7. தனுசு ராசிக்கு அடுத்தது --- ராசி.
11. கேலி.
14. பண்டிகை காலங்களில் தொற்றுப் --- அதிகரிக்கலாம்.
19. கற்பனையாக கருத்துக்கள் சொல்லி ஏமாற்றுவது; நடிகருக்கு, அவரைப் போலவே மாற்று ஆளை நடிக்க வைப்பது; ஆங்கிலத்தில்.
23. பகைவரையும் ---க்கணும்.
24. ---ப்புல் மேயாது.
Comments
Post a Comment