குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 03, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 03, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. --- அள்ள குறையாது.
2. பிரபலமாக இருந்த நாட்டுப்புற பாடகி --- முனியம்மா.
6. முருகன் தலம் ஒன்று ---மலை.
8. கிரிக்கெட் விளையாட்டில் வெற்றிக்கு எத்தனை ரன் எடுத்தோம் என்பது நிர்ணயம் என்றால், கால்பந்தில் இது கணக்கு.
11. வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு அவ்வப்போது பறக்கும் --- வருகிறதாம்.
12. வேள்வி; யாகம்.
13. சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் --- ஓங்கி ஒலித்தது.
15. பொம்மை - வேறொரு சொல்.
20. மும்பையில் தமிழர்கள் நெருக்கமாக வாழும் பகுதி.
21. அவன் எந்த வேலையையும் ---க்காமல் செய்வான்.
வலமிருந்து இடம்
5. புதுசு - ஆங்கிலத்தில்,
9. சுடுநீர் என்றும் சொல்லலாம்.
10. மெல்லிய ஆடை.
14. குறைவு வேறொரு சொல் ---மி - பேச்சு வழக்கு.
17. பழுதடைந்த --- சீரமைப்பு முடிந்தது.
24. பெரும்பாலான பொது இடங்களில் ---பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலிருந்து கீழ்
1. மதியூக அமைச்சர் பீர்பாலை நினைத்தால், கவனத்திற்கு வரும் முகலாய அரசர்.
3. சூரியன் - வேறொரு சொல்.
4. மன உறுதி.
5. நிகழ்ச்சி ---படி சரியாக 7:00 மணிக்கு கச்சேரி முடிந்தது.
7. இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று சிலர் வாய்ப்--- போடுவர்.
9. ---டு ஒன்று துண்டு ரெண்டு.
10. சந்தோஷம் - எதிர்ச்சொல்.
13. இந்தியா ஒரு --- நாடு.
16. தீவிரவாதியிடம் ---த்துருவி விசாரித்தனர்.
18. முழுப் ---க்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
கீழிருந்து மேல்
19. அவன் மேடையேறிய முதல் இசைக் கச்சேரியே --- என்று புகழ்ந்தனர்.
22. --- ஏவாள் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தானாம்.
23. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு ---ச்சண்டை
Comments
Post a Comment