04/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 04, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 04, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நமைச்சல்.
14. பக்தன் - பெண் பால்.
5. ஒரு ---- நாயகன் கதை சொன்னான்.
6. 'தங்கமலை ------' சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
8. ----- மொழி சொன்னா கேட்டுக்கணும். ஆராயக்கூடாது.
9. துணி வெளுத்தல்.
12. இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களில் ஒருவர்.
14. மூத்த சகோதரி.
15. குறைவு - எதிர்ச்சொல்.
17. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் விவசாயிகளுக்கான நிகழ்ச்சி ----லும் வாழ்வும்.
19. 'ஆவரேஜ்' சொல்லுக்கு தமிழ் அர்த்தம்.

வலமிருந்து இடம்

7. தொற்றுப்பரவல் அதிகமானால் ----டங்கு தான் மாற்று வழியோ!
18. '-----ம்மா சபதம்' - கமல்ஹாசன் நடித்திருந்த திரைப்படம்.
20.'சொன்னபடி கேளு, -----பண்ணாதே...' - பாடல் ஒன்று.
21. கவர்னர் மாளிகையை ----- பவன் என்றும் சொல்லலாம்.
24. ----- கண்ட பூனை சமையலறையையே சுற்றி வந்தது.
25. அலுவலக நேரங்களில் பெண்களுக்கு -----பேருந்து விடப்படுகிறது.

மேலிருந்து கீழ்

1.----- தமிழுக்கு சிகரமாம்.
2. கொடையாளர்.
4. நிகழ்ச்சிகள் விரைவில் ஆரம்----
9. அந்த ஆபிசில் ---- கொடுத்தால் தான் வேலை நடக்கும்; லஞ்சம் பேச்சு வழக்கு.
10. உலகம்; பூமி.
12. எந்த விஷயத்தையும் தன் படங்களில் நகைச்சுவையாக சொல்லும் இயக்குனர்.
13. சேமியாவை தயிருடன் கலந்து தயாரிக்கப்படுகின்ற சிற்றுண்டி -----ளாபாத்.
14. விபத்தில் அடிபட்டவனை -----ர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
15. புறநானூறு போல மற்றொன்று ---நானூறு.
16. தேங்காய் - வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் கிராமப்புற இனிப்பு தின்பண்டம்.
22. அறை - ஆங்கிலத்தில்.

கீழிருந்து மேல்

7. கஞ்சனுக்கு எதிரானவன்.
11. 'இது --- பாடும் தாலாட்டு' - பாடல் ஒன்று.
21. மக----னாக வாழ் என்று மூதாட்டி வாழ்த்தினாள்.
23. ----கிமுக்கிக்கல் தேய்த்து நெருப்பு வரவழைப்பர்.
26. மகனின் மனைவி.

Comments