குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 14, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. --- முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்....
7. சாத்தான், பேய் ஆகியவை ---களாம்.
8. கர்வமுடையவன்.
10. வினா எழுப்பினால் இது கிடைக்கும்.
12. கோடு.
14. பதவியில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது இருக்க வேண்டும்.
15. தான் நடிகனாக வேண்டும் என்ற --- அவனுக்கு அதிகமாக இருந்தது - கலைந்துள்ளது.
16. பாங்க் - தமிழில்.
19. பெரிய - எதிர்ப்பதம்.
20. பொங்கல் பண்டிகையையொட்டி, கிராமப்புறங்களில் இந்த விளையாட்டு பிரமாதமாக நடக்கும்.
வலமிருந்து இடம்
5. மேதை என்றும் சொல்லலாம்.
6. அழகு + இளமை; வனப்பு என்றும் சொல்லலாம் - கலைந்துள்ளது.
11. சுமையை தூக்கி செல்ல தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்.
18 ---- யுகமாக தீவினைகள் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன.
மேலிருந்து கீழ்
1. தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு ---- அள்ளி கொடுத்தான் கர்ணன்.
2. இந்தியாவில் இதன் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது கேரள மாநிலம்.
3. ஒருவருக்கே உரித்தான சொத்து உரிமை; கிரையப்படுத்துதல்.
4. பாலத்தில் இது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
5. அலுவலகத்தில் அனைவரையும் நிர்வகிக்கும் உயரதிகாரி.
8. அச்சாணி - வேறொரு சொல் - ----யாணி.
9. விடுமுறை - வேறொரு சொல் - கலைந்துள்ளது.
12. சாமி இது தந்தாலும், பூசாரி தர மாட்டானாம்.
14. தை முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.
15. ---ஷ்மான் பவ என வாழ்த்துவர்.
கீழிருந்து மேல்
13. பக்திப் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் ---ட்டாது.
17. வெயிலில் சென்ற அவனுக்கு --கிறுப்பு ஏற்பட்டது.
21. இது இல்லாமல் பொங்கலா!
22. விளையாட்டில் வெற்றி பெற்றவனை மக்கள் --- புகழ்ந்தனர்.
Comments
Post a Comment