05/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 05, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 05, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நாக----ஐ ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது எனக் கர்ணனிடம், குந்தி தேவி கேட்டுக் கொண்டாள்.
3. படைக்கும் கடவுள்.
4. உதாரணம் - சுருக்கமாக.
5. இன்னலைப் போக்குமாம் கந்த சஷ்டி ---.
7. விபூதி - வேறொரு சொல் ----நீறு.
8. மகன் என்றும் சொல்லலாம்.
10. மக்கள் ---க்கேட்பு கூட்டம் நடந்தது.
11. 'கண்ணே ---மானே...' - 'மூன்றாம் பிறை' படப் பாடல்.
12. கைராசி போல சிலருக்கு ---யும் உண்டு.
14. கிரிக்கெட் விளையாட்டில் --- அடிப்பது சாதனை; நுாறு.
15. நில், ---னி, செல் - சாலை விதிகளில் ஒன்று.
20. '--- ஏழு நாட்கள்' - பாக்ய ராஜ் நடித்து இயக்கிய திரைப்படம். 

வலமிருந்து இடம்

18. தனக்கு பிடித்த நடிகர்கள் மேல் ரசிகர்கள் அதிக --- வைத்திருப்பர்.
19. முட்டையை கோழி -- காத்ததாம்.
22. தேவி, அசுரனை --- செய்தாள்.

மேலிருந்து கீழ்

1. அழகானவன்.
2. தேர்.
4. சூரியன் கிழக்கில் ---தது.
6. எதிரி; பகைவன்.
8. சினிமாவில் முதன்முதலாக அறிமுகமாகி நடிப்பவனை --- என்பர்.
13. அக்கறை; ஜாக்கிரதை.
17. இறந்த உடல்; சடலம்.

கீழிருந்து மேல்

9. நீ வந்த பாதையை ---ப் பார்.
11. கர்நாடக மாநில மக்களின் மொழி.
16. மனைவியின் சகோதரியின் கணவன்.
20, யானை வாங்கி விட்டான்; இது வாங்க பணம் இல்லை.
21. இரவில் வெளியே நடமாடக் கூடாது என --- விதிக்கப்பட்டது.
22. அடிபட்டால் உடலில் ஏற்படும் உணர்வு.

Comments