குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 06, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 06, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. தன் வாழ்க்கை வரலாறு.
2. பிள்ளையாரை வழிபடுவதில் ஒரு வகை; ---க்கரணம் போடுவது.
4. நாட்டுப்புறப்பாட்டு - தெம்---.
7. சூழ்ச்சி.
9. தங்கம்.
15. திரைப்படங்களை இது செய்து தான் வெளியிட அனுமதிப்பர்; தமிழில் தணிக்கை - கலைந்துள்ளது.
17. இது பலமாக இருந்தால் தான். கட்டடம் உறுதியாக இருக்கும்.
வலமிருந்து இடம்
5. சில - எதிர்ச்சொல்.
6. குப்புற விழுந்தாலும் ---யில் மண் ஒட்டவில்லையாம்.
8. சாம்பல் - வேறொரு சொல்.
14. மக்கள் ஆரோக்கியமாக வாழ சுற்றுப்புற --- அவசியம் - கலைந்துள்ளது.
16. சனி கிரகத்துக்கு உரிய மரம்.
மேலிருந்து கீழ்
1. எந்த கட்சியிலும் சாராமல் தனித்து நிற்பவர்.
3. சேலை.
5. ---ற்ற பேச்சுகள் பேசுவதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
6. மிச்சம்.
11. கோவிலில் கடவுளை வணங்க வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவது.
12. முதலில் ---னை அறிந்துகொள்; பிறகு மற்றவர்களை புரிந்து கொள்ளலாம்.
15. நியூஸ் - தமிழில்.
கீழிருந்து மேல்
8. அகங்காரம் பிடித்தவள்.
9. மண்டை ஓடு.
10. விஸ்வநாதன் ஆனந்த் விளையாடும்விளையாட்டு - ஆங்கிலத்தில்.
13. காடு.
17. நியாயம் இல்லாத அதிகாரப் போக்கு.
18. தொற்றிலிருந்து தப்பிக்க ---மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
19. சிறுவர்கள், இந்த மரத்து இலையில் "பீப்பீ" செய்து ஊதி விளையாடுவர்.
Comments
Post a Comment