07/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 07, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 07, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கோவிலில் இருந்து --- சிலையை தான் ஊர்வலமாக எடுத்து வருவர்.
3. உணவு உண்ணாமல் இது இருந்து கடவுளை பிரார்த்திப்பர்.
7. இரவு - எதிர்ச்சொல்.
9. ஜலதோஷத்திற்கு அறிகுறி ---மல்.
10. திருட்டு - வேறு சொல் - கடைசி எழுத்து இல்லை.
12. மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க --- அவசியம்.
16. மாணவர்களிடம் நாளிதழ் ---க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

வலமிருந்து இடம்

4. மகிழ்ச்சி.
5. கோவில்கள் அதிகமாக உள்ள நாடு என்பதால், இந்தியாவை --- பூமி என்கிறோம்.
6. குழந்தைகள் கள்ளம் ---மில்லாதவர்கள்.
11. குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால், இவனிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று பயமுறுத்துவர்.
15. தைத்தல் வேலையை குறிக்கும் சொல் அல்லது பெண்ணை இப்படி குறிப்பிடலாம்.
17. 'மாபெரும் ---யினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...' - பாடல் வரி.
19. அவர் மக்கள் --- பெற்ற தலைவராக விளங்கினார்.

மேலிருந்து கீழ்

1. தங்கள் காணிக்கையை கோவிலில் உள்ள இதில் போடுவர்.
2. இடம்புரி சங்கு அல்ல; --- சங்கு விசேஷமானது.
4. உண்மையாகவே சமூக சேவையில் ஈடுபடுவோர் தங்கள் இது, பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும்.
8. கருவின் வளர்ச்சி தடைபட்டு தானாக அழிந்து விடுதல்.
13. நாட்குறிப்பு புத்தகம் - ஆங்கிலத்தில்.
14. உளவாளி இங்கே ஆங்கிலத்தில்.
16. வக்கீல் தன் ---த் திறமையால், தன் கட்சிக்காரரை ஜெயிக்க வைத்தார்.

கீழிருந்து மேல்

6. கோவில் கோபுரத்தின் மேல் இருப்பது.
7. பலம் மிகுந்தவன்.
12. வேவு பார்ப்பது.
18. நூல் உருண்டை.
19. முனிவர்கள், துறவிகள் தங்கும் இடம்.

Comments