08/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 08, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 08, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சென்னையிலுள்ள ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் அமைந் துள்ள இடம்; காய்கறி அங்காடியும் இங்குள்ளது.
2. மாசு இல்லாமல் வாழ ---பையை உபயோகிக்கலாம்.
14. பரிட்சை.
7. புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பழைய கேஸ்களை --- தட்டி எடுத்து விசாரிக்க துவங்கினார்.
13. தலை.
17. தொலைக்காட்சி சேனலை அமர்ந்த இடத்திலிருந்தே மாற்றிக் கொள்ள பயன்படும் சிறிய கருவி - ஆங்கிலத்தில்.

வலமிருந்து இடம்

6. குளிருக்கு போர்த்திக் கொள்ள உதவுவது.
8. தொழிலாளர்களின் கடின உழைப்பால் தொழிற்சாலையின் ---தி அதிகரித்தது.
10. வங்கியில் வைத்திருந்த வைப்பு நிதி --- அடைந்தது.
12. தானத்தில் சிறந்தது, இந்த தானமாம்.
16. கணவன் - மனைவி.
19. இந்த காயை வெட்டும் போது கண்ணீர் வரும்.

மேலிருந்து கீழ்

1. குறைந்த நேரம் மட்டுமே துாங்கும் குட்டி துாக்கத்தை, இப்படி கூறுவர்.
2. இசைக்கருவி ஒன்று ---த் ஆர்கன்.
3. வளர்பிறை அல்லது தேய்பிறை ஆகியவற்றில் இருந்து வரும் நான்காவது திதி.
8. திருச்சி சென்றால் கண்டிப்பாக --- பிள்ளையாரை பார்க்க வேண்டும்.
12. --- என்பது மடமையாம்.
14. ---டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே தான் இருக்காம்.

கீழிருந்து மேல்

4. ---ங்கள் கிடைக்க பெறும்.
5. சுவாமியை --- வந்து வணங்குதல் வேண்டும்.
9. சிறிய ஊர் இப்படி அழைக்கப்படும்.
11. வாழ்வில் முன்னேற --- மனப்பான்மையை அகற்றிக் கொள்ள வேண்டும்.
15. காக்கை உட்கார --- பழம் விழுந்த கதை - கலைந்துள்ளது.
18. தண்ணீரை --- வடிகட்டி குடிக்கணும்.
19. வாய்மையே -----

Comments