தினமலர் - வாரமலர் - ஜனவரி 09, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்
1.ஒரு தகவலை, யாவரும் அறியும்படி வெளியிடுவதைக் குறிக்கும் சொல்.
3.பூ மலர்வதற்கு முந்தின நிலை.
11.ஒரு வகை மீன்.
13. ஓவியர் துாரிகை கொண்டு வரைவது.
14. திருமணமான பெண் காலில் அணிந்திருப்பது.
15. தொடர்ந்து ஒரே வேலையில் ஈடுபடும் போது தோன்றுவது.
வலமிருந்து இடம்
5.கல்வி -
6.எழுதுவதை தொழிலாக கொண்டவர்.
8.தற்காப்பு கலை ஒன்று.
10.இருண்ட கண்டம் என்று குறிப்பிடப்படுவது.
12. எழுப்பினால், விடை கிடைக்கும்.
மேலிருந்து கீழ்
1.பனிக்கரடியோடு சம்பந்தப்பட்ட பிரதேசம்.
2.வீட்டுக்கு விருந்துக்கு வருபவர்; -----ளி.
3.வில்லோடு தொடர்புடையது.
14. மாடுகளை கட்டி வைக்கும் இடம்; --வம்.
9.இதன் தலைநகர் பிரேசிலியா.
10.கங்காருவோடு தொடர்புடைய நாடு - கடைசி எழுத்து இல்லை.
11.காந்தத்தால் கவரப்படுவது, கலைந்துள்ளது.
கீழிருந்து மேல்
7.பொருட்காட்சியில், சிறுவர்களை கவரும் ரங்க------- இருக்கும்.
12. 'இது' ஏற்றினால் இருள் அகலும்; கடைசி எழுத்து இல்லை.
14.சென்னையில், கண்ணகி சிலை பகுதி கடற்கரையை இப்படி அழைப்பர்.
16. 'ஸ்விம்மிங்' - தமிழில்.
Comments
Post a Comment