09/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 09, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 09, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ராமர் கையில் இருக்கும் வில் - வேறொரு சொல்.
2. எழுத, படிக்க தெரியாத நபர்.
7. தொலைக்காட்சியை சின்னத்திரை என்று சொன்னால் சினிமா ---.
11. ஆழி - வேறொரு சொல் ----ல்.
12. முன்பணம்.
16. ராகம் ஒன்று ---ப்ரியா.
17. சினிமா ஷூட்டிங் - தமிழில்.

வலமிருந்து இடம்

3. போலிக்கு எதிரானது.
4. குடும்பஸ்தன்.
6. நான்கு பக்கமும் சமமாக இருக்கும் வடிவம் ---ம்.
8. வெற்றி - வேறு சொல்.
14. ஆழி பேரலை - கலைந்துள்ளது.

மேலிருந்து கீழ்

1. ஆலயம் என்றும் சொல்லலாம்.
5. வெள்ளைக்கார பிரபுக்களை --- என்று அழைப்பது பழக்கம்.
7. ஆசை இது அறியாது.
15. 'எதுவும் செய்யாமல் சும்மா --- அது போதும்...'

கீழிருந்து மேல்

3. அறிஞர் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் ---துரை - கலைந்துள்ளது.
6. சரித்திரம் என்றும் சொல்லலாம் - சரியாக இல்லை.
9. வெளிச்சம்.
10. விரல்களில் அணிந்து கொள்ளும் அணிகலன்.
13. 'கெமிக்கல்' - தமிழில்.
18. எகிப்தின் அடையாளம்.
19. அந்த தலைவர் ---க்கு மயங்க மாட்டார்.
20. ஜனனம் - எதிர்ச்சொல்,

Comments