குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 10, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 10, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மணமகன் - பெண்பால்.
3. மூன்று கால்கள் கொண்டது முக்காலி என்றால், நான்கு கால்கள் கொண்டது.
4. தன் மகளுக்கு நல்ல --- அமைய வேண்டும் என்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை.
9. ஆண்களின் உள்ளாடை ஒன்று.
10. ஞாலம்; புவி என்றும் சொல்லலாம்.
14. அவளுக்கு சுகப்பி--- ஆனது.
17. இந்தப் பெட்டியை, 'இடியட் பாக்ஸ்' என்று சொன்னார், ஓர் அறிஞர், 'டெலிவிஷன்' - தமிழில்.
19. வழக்கு போன்றவற்றின் தீர்மானமான முடிவு.
வலமிருந்து இடம்
5. கடிகாரம் - ஆங்கிலத்தில்.
12. பாரதியார் பணிபுரிந்த பத்திரிகைகளில் ஒன்று, சுதேச----.
13. நாய் புதிய நபரை பார்த்து --- என்று குரைத்தது.
15. இது காந்தத்தால் ஈர்க்கப்படும்.
16. நோயாளி, ------ கட்டத்தை தாண்டி விட்டாராம்.
மேலிருந்து கீழ்
1. கர்ப்பமுற்ற ஒன்றிரண்டு மாதங்களில் குமட்டல், வாந்தி போன்றவை உண்டாகும் நிலை.
2. பூவோடு சேர்ந்த நாரும் ---கும்.
3. நிவாரணத்தை பெற, --- நீ என்று முண்டியடித்து சென்றனர்.
7. அக்டோபர் 2ம் தேதி காந்தி --- கொண்டாடப்படுகிறது.
10. பிம்பம் - வேறு சொல்.
11. தேவலோக அழகிகளில் ஒருவர்.
12. ரவுடிகள் --- விடுத்து நிலத்தை அபகரித்தனர்.
16. கடன் இதை முறிக்கும்.
கீழிருந்து மேல்
6. '--- அப்படித்தான்' கமல், ரஜினி நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
8. அவன் பெருமையை ---க் கொண்டே இருக்கலாம்.
15. காருண்யம்.
17. நாபி - வேறு சொல்.
18. பெரியவன் - எதிர்ச்சொல்.
Comments
Post a Comment