குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 11, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 11, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. தொலைநோக்கி - ஆங்கிலத்தில்.
2. சாலை மற்றும் தண்டவாளத்தில் இயங்கக்கூடிய மினி பஸ் வடிவிலான வாகனம், இந்த நாட்டில் அறிமுகமாகியுள்ளது.
5. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி --- தொடர்ந்தபடி இருக்கிறது - கலைந்துள்ளது.
8. சட்டசபையில் ---சாரமான விவாதம் நடந்தது.
12. அமைதி; வேறொரு சொல் ----ப்தம்.
14. தெலுங்கு மொழி பேசும் மக்கள் உள்ள மாநிலம் -----திரா.
20. பாண்டவர், கவுரவர்களுக்கு --- ஆக இருந்தவர் துரோணர்.
வலமிருந்து இடம்
4. பேக்கரி தின்பண்டம் ஒன்று: பட்டர், ஜாமுடன் சேர்த்து உண்ணலாம்.
7. கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எழுதிய நூல் ஒன்று --- அண்டு ருயின்ஸ்.
9. எதிர்பார்த்த நேரத்தில் நிதி உதவி கிடைக்காதது மக்களுக்கு இது தந்தது.
11. --- ஞாபகம் இல்லையோ ... - புதிய பறவை படப் பாடல் - கலைந்துள்ளது.
13. 10வது மாடியிலிருந்து ---த்து தற்கொலைக்கு முயன்றான்.
15. கடைசியில் தர்மமே -----.
17. மங்கையராய் பிறக்க --- செய்து இருக்க வேண்டுமாம்.
19. தூள் - வேறொரு சொல்.
22. பாடம் கற்பிக்கும் இடம்.
மேலிருந்து கீழ்
1. விம்பிள்டன் இந்த விளையாட்டுடன் தொடர்புடையது.
2. இடுப்புக்கு கீழே அணியப்படும் உள்ளாடை.
3. தற்போதைய தொற்று பரவல் அதிகமாம் அதன் --- குறைவு தானாம்.
5. தன் ஒரு மாத சம்பளத்தை நிறுத்தி வைக்கும்படி சொன்ன ஜபல்பூர் கலெக்டர் --- சர்மா.
6. முன்கள பணியாளர்களின் சேவை ---தம் என பாராட்டப்படுகிறது.
9. தேவதை - ஆங்கிலத்தில்,
12. பாக்கி - வேறொரு சொல்.
15. மூலவருக்கு தங்கக் கவசம் அல்லது ---க் கவசம் சாற்றுவது உண்டு.
16. கோபுர ---சனம் கோடி புண்ணியம்.
17. திருடன் கண் இமைக்கும் நேரத்தில் ---மாய் மறைந்து விட்டான்.
18. பனை மரத்தடியின் கீழ் நின்று பால் குடித்தாலும், இது குடித்ததாக தான் சொல்வர்.
கீழிருந்து மேல்
4. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு --- வகை பறவைகள் வரும்.
10. ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படும். சேலம் மாவட்டத்திலுள்ள கோடை வாசஸ்தலம்.
20.பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் சம்பத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி.
21 '---மண்' - சிவாஜிகணேசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
22. புலி --- பாய்வதற்காகத் தான்.
Comments
Post a Comment