12/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 12, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 12, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. எதற்கெடுத்தாலும் கோபப்படுவது அவன் ---.
5. தற்போது நடக்கும் யுகம்.
6. ஒன்றே குலம் ---வனே தேவன்.
8. காட்டில் எதிரே வந்த சிறுத்தையை கண்டு ஆட்டு --- சிதறோடியது.
10. கடவுளின் எதிரியாக, தீய சக்தியாக கருதப்படும் தீய ஆவி, சாத்தான் என்றும் சொல்லலாம்.
13. மூர்க்கனும், ---யும் கொண்ட பிடி விட மாட்டார்களாம்.
15. கோந்து, பசை.
17.பொருள்.
20. கடவுளுக்கு தூப, தீப, --- ஆராதனை செய்வர்.
21. இறைவனுக்கு மாலை ---.
23. அணையில் மழை நீரை --- வைத்தனர்.
28. சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் செம்மொழிப் பூங்கா அமைய உள்ளது.

வலமிருந்து இடம்

4. ---, இசை, நாடகம்.
7. நன்றியாக திருப்பி செய்யும் பிரதியுபகாரம் ---று.
11. தீபாவளி வெடிகளில் ஒன்று, ---வாணம்.
12. தனக்கு இது போடும் மனிதருக்கே, இறுதியில் ஆடு இரையாகிறது.
25. நடைபயிற்சியாளர்களுக்காக பூங்காவில் பிரத்யேக --- அமைக்கப்பட்டுள்ளது.
26. பெண்கள் தங்கள் முடியோடு சேர்த்து பின்னிக் கொள்ளும் பொய் முடி.
27. தும்பை விட்டு --- பிடிக்காதே.
31. சென்னையின் இந்த பகுதியில் 21 ஏக்கரில் புதிதாக பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அமைக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

மேலிருந்து கீழ்

1. '---சுமைகள்' - பார்த்திபன் இயக்கி, நடித்திருந்த திரைப்படம்.
2. திருமண வைபவங்களின் போது வைக்கப்படும் முளைவிட்ட தானியங்கள் நிறைந்த மண்பாண்டம்.
3. ஒல்லி - எதிர்ச்சொல்.
4. முன்னாள் பிரதமர் இந்திரா ---ப் பெண்மணி என்று அழைக்கப்பட்டார்.
14. இது செய்பவர்கள் தண்டிக்கப்படுவர்.
15. ஒரு கோடி மாணவர்களுக்கு "டேப்லட்" மற்றும் ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை உத்தரப் --- மாநில அரசு புதிதாக துவக்கியுள்ளது.
19. வங்கியில் --- முனையில் கொள்ளை அடிக்கப்பட்டது.
27. இடை எழுத்தாக 'ர' சேர்த்தால், ஏழு நாட்கள் சேர்ந்தது கிடைக்கும்.

கீழிருந்து மேல்

9. பெண் என்றும் சொல்லலாம்.
12. மனச்சுமையை குறைக்கும் சக்தி படைத்தது இது.
16. சென்னை அரும்பாக்கத்தில் அமையப் போகுது தற்காலிக --- பல்கலை.
18. பிரெட் துண்டை இப்படி ஆங்கிலத்தில் சொல்வோம்.
22. முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டவுடியின் பட்டப்பெயர்.
24, ஜெய் ஜவான், ஜெய் ---.
29. நண்பன் - எதிர்ச்சொல், எதிரி வேறொரு சொல்.
30. இந்த பூனையும் --- குடிக்குமா என்பது போல அமைதியாக இருந்தது.

Comments