13/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 13, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 13, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கண்ணனுக்கு அவல் கொண்டு சென்ற அவருடைய சிறு வயது நண்பன்.
3. இல்லறம் - எதிர்ச்சொல்.
14. இது எடுத்தால் குரங்கு ஆடுமாம்.
15. இரும்பில் தண்ணீர் பட்டால் ஏற்படும் கறை.
16. குற்றவாளியை காலால் ---த்து துன்பப்படுத்தினர்.

வலமிருந்து இடம்

5. விழாவுக்கு அவனை ---யாகத் தான் அழைத்தனர்; இறுதி.
6. --- என ஆரம்பித்த கூட்டம் கைகலப்பில் முடிந்தது.
7. குழந்தைக்கு உணவை வாயில் --- த்தாள்.
9. திருமணம் - வேறொரு சொல்.
11. இது, பிசாசு இருக்கிறதா, இல்லையா என்கிற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கு.
12. பொறுப்பு ஏற்று கவனிக்கும் இல்லம்.
13. ஈ.வெ.ரா.. பிறந்த ஊர்.
19. தலைவர் கருத்தில் மாறுபட்ட சிந்தனை உள்ளவர்கள் கூட்டத்தை --- செய்தனர்.

மேலிருந்து கீழ்

1. மகிழ்ச்சி.
2. கலெக்டர் ஆக வேண்டும் என்பதே அவன் --- ஆக இருந்தது.
4. கவர்ச்சி.
12. இது மனிதனுக்கு இரண்டு என்றால், விலங்குகளுக்கு நான்கு.
15. எதிரிகளுடன் ---ச்சலாக போராடினான்.

கீழிருந்து மேல்

8. வியாபாரம்.
9. சாலை ---களை மதித்து நடக்க வேண்டும்.
10. தைரியமான செயல்.
11. தலை வாழ் உயிரினம்.
14. 'ஒரு ---யிலே என் குடியிருப்பு...' - ஒரு பாடல்.
16. ஆந்திர மாநிலம் இதன் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது.
17. கொரோனாவுடன் இன்புளுயன்சா சேர்ந்து உருவாகியிருக்கிறதாம் இந்த வைரஸ்.
18. மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கல்,

Comments