குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 15, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 15, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கோடையில் குடிநீர் கிடைக்காமல் -----ப்படுவது வழக்கம் தான்.
10. சைதாப்பேட்டை - சுருக்கமாக.
17. நடிகனின் அபிமானி; விசிறி என்றும் சொல்லலாம்.
18. இதை நினைத்து உரலை இடித்த கதையாக.
22. மகிழ்ச்சியும், உற்சாகமும் நிலவும் காலம். ----- கால நதிகளிலே...' என ஒரு பாடலும் உண்டு.
வலமிருந்து இடம்
5. எழுத்தும், எண்ணும் கொண்ட ஆரம்ப பாடநுால்.
6. தனிமையில் யோசித்ததில் கதைக்கான நல்ல ---- ஒன்று கிடைத்தது.
7. பயம் - வேறொரு சொல்.
9. ஆணி அடிக்க உதவுவது - கடைசி எழுத்து இல்லை.
11. தன்னிஷ்டப்படி ஒழுங்கு இல்லாமல் வாழ்வது ----த்தனம்.
12. மாட்டுடன் வந்து நற்செய்தி சொல்பவன் ---குடுப்பைக்காரன்.
16. முட்டாள்தனம்.
19. போட்டி இருக்கலாம்; ஆனால் இது இருக்கக்கூடாது.
20. இரு தரப்பினருக்கு இடையில் பாலம் போல இருந்து செயலை முடித்து தருபவர்.
21. ரவையுடன் சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இனிப்பு.
25. நிசப்தம் - எதிர்ச்சொல்.
மேலிருந்து கீழ்
1. இந்த வழியில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தார் காந்திஜி.
2. திருடன் - பெண்பால்.
3. டாக்டர் ஊசி குத்தியதும் ---த்தது.
4. இனிப்பு பண்டம் ஒன்று.
5. ஆறு வகையான சுவைகள்.
8. நாம் - பன்மை எனில், ---- ஒருமை.
14. அன்றாட தேவைகளுக்காக வாங்கும் பொருள் --ர் பொருள்.
16. தனக்கு கொடுத்த வேலையை முடிக்க சிறிது கால ---- கேட்டான்.
கீழிருந்து மேல்
11. பணிப்பெண்.
13. '---- அந்த பறவை போல....' - 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பாடல்.
15. காடு - எதிர்ச்சொல் ; காடு வா வா என்கிறது... இது போ போ என்கிறது.
18. நோய்க்கான எந்த ----யும் அவனிடம் தென்படவில்லை.
22. சக்தி, பலம்.
23. சாகுபடி செய்யாத நிலம் ---சு.
24. 'என் ---- படிச்சவ' - திரைப்படம் ஒன்று.
25. உடன்பிறந்தவன்.
Comments
Post a Comment