16/01/2021 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜனவரி 16, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்

1.கறி என்றும் சொல்லலாம்.
3.எறும்பு இதை நாடி வரும்.
7.பறவைகளுக்கு இதை உணவாகப் போடுவர்.
8.ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் உணவு.
9.இறைவனை அடைய முனிவர்கள் செய்வது.
12.---- ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
20. 'தான் ஆடாவிட்டாலும் தன் ----ஆடும்' என்பர்.

வலமிருந்து இடம்

5.எங்கு சென்றாலும் நம்ம ----- போலாகுமா?
6.திருவள்ளுவரின் மனைவி பெயர்.
13.வண்டி ஓட இது முக்கியம்; -----ம்.
14.திருடன் - பெண்பால்.
15.கல்யாணம் - வேறு சொல்.
16.வைத்தியம் பார்ப்பவர் ----வர், கலைந்துள்ளார்.
18. பறவைகள் ---- போட்டு குஞ்சு பொறிக்கும்.
21.பாம்பை வைத்து வேடிக்கை காட்டுபவன்.

மேலிருந்து கீழ்

1. தாவரத்தோடு சம்பந்தப்பட்டது.
2.வீட்டுப் பெண்மணி, வீட்டுச் செலவு போக சேமிக்கும் சிறு தொகை.
3.குழந்தைகளுக்கு ----உணவு கொடுத்து வளர்க்கணும்.
4.யானை வாயில் போன ---- போல.
9.காந்திஜியோடு தொடர்புடைய ஒரு யாத்திரை.
11. கொல்லன் பட்டறையில் ----கு என்ன வேலை.
13.பெரிய கத்தியல்.

கீழிருந்து மேல்

5.----க் கூட்டி நியாயம் கேட்டான்.
10.பணத்தை இங்கு சேமிப்பர் - தமிழில்.
16.விஷ்ணு வேறொரு பெயர்.
17.படிப்பறிவில்லாத சாதாரண மனிதன்.
19.காகத்தை ஏமாற்றி நரி எடுத்துச் சென்ற சிற்றுண்டி.
20.கடல் இன்னொரு சொல்.
21.பசு தருவது.

Comments