குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 16, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 16, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. விநாயகர் - வேறொரு பெயர்.
3. கிராமத்து எல்லையில் காணப்படுகிற காவல் தெய்வம்.
5. வளமான மண்.
6. ரகசியம் - எதிர்ச்சொல்.
9. கொடுக்கால் கொட்டி காயம் உண்டாக்கிய இடம்.
11. வணங்கு.
16. அவன் சிறப்பாக வேலை செய்ததாக நற்--- இதழ் தந்தனர்.
17. புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவர் மைக் ---.
21. வெற்றுத் தரை.
வலமிருந்து இடம்
7. வீணை போன்று இருக்கும் ஒரு இசைக் கருவி.
14. தீராத பகை.
15. “நாடோடி மன்னன்' படத்தில் எம்.ஜி.ஆர்., --- வேடங்களில் நடித்திருந்தார்.
18. திருமணமான ஒரே மாதத்தில் கசந்ததாம் அவர்கள் -----
20. வெயில் காலம் - --- காலம் என்பர்.
23. மக்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் செய்தான்.
மேலிருந்து கீழ்
1. செல்வம்.
2. அழகான ஆண்.
3. சந்தேகம்.
6. பெரியவர்களை மரியாதையாக இப்படி குறிப்பிடுவர் கலைந்துள்ளது.
11. பெண்ணிடம் இது செய்தவரை சாட்டை கொண்டு அடித்தனர்.
12. கவர்ச்சி அதிக மானால் அது ---ம்; ஆபாசம் என்றும் சொல்லலாம்.
13. இந்த '--த்தில் ஓடி வரும் இளம் தென்றலை...' - ஒரு பாடல்.
15. நேற்றுக்கும், நாளைக்கும் இடையில் இருப்பது.
18. கன மழை காரணமாக பள்ளி ---, இல்லையா என்ற சந்தேகம் மாணவனுக்கு வந்தது.
19. அந்த கடையில் எந்த பொருளையும் துல்லியமாக --- போட்டு தருவர்.
20. ராமேஸ்வரத்திற்கு அருகில் இருந்த தனுஷ்--- கடலில் மூழ்கியது.
கீழிருந்து மேல்
4. --- என்ற அகம்பாவம் இருக்கக் கூடாது.
8. டபராவின் ஜோடி.
10. நூறாண்டு காலம் ---க - ஒரு வாழ்த்து.
16. தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஓட்டு போட ஓட்டுச்--- சென்றனர்.
21. ஆற்று நீரில் சாயக்--- நீர் கலப்பதால் அசுத்தமாகிறது.
22. மகன் - வேறொரு சொல்.
Comments
Post a Comment