குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 17, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 17, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. நர்ஸ், நோயாளியை -----யுடன் கவனித்துக் கொண்டாள்.
3. காளை என்றும் சொல்லலாம்.
4. தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு ஊரின் சிறப்பை கூறும் நூல் --- புராணம்.
5. மழையில் நனைந்ததில் நரியின் நீலச் ----ம் வெளுத்துப் போச்சு.
6. வெடித்து அல்லது உடைந்து சிதறிய துண்டுகள்.
8. 'சிவகங்கைச் ---' - நாட்டு விடுதலை பற்றிய திரைப்படம் ஒன்று.
13. கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தில் -- வாங்கினார் வக்கீல்.
14. மலை உச்சியிலிருந்து விழும் நீர்.
16. வீட்டுக்கு வீடு ------ படி.
21. மூச்சு பிடித்தலை ---- கட்டுதல் என்பவர்.
22. குறைவு - எதிர்ச்சொல்.
23. மாஸ்க் - தமிழில்.
வலமிருந்து இடம்
7. '--- வந்த மாப்பிள்ளை ' - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படம்.
9. --- தோன்றி மண் தோன்றா காலத்தே... தோன்றிய மொழி.
11. ரஜினி நடித்து, பின் அஜித்தும் நடித்திருந்த திரைப்படம் '----லா.'
12. ---- அறியாமலும் செய்த பிழைகளை மன்னிக்க வேண்டினான்.
15. மாதத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணுடைய நாள்.
19. நடுவிரலை இப்படியும் சொல்லலாம்.
20. ---- திருத்திக் கொள்ளணும்.
மேலிருந்து கீழ்
1. தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்ட நபர்.
2. விபத்து நடந்த இடத்தில் இருந்து இந்த சத்தம் கேட்டது.
3. கைக்கு ----- வாய்க்கு எட்டவில்லை.
12. உருவம் இல்லாதது.
17. ----க்கு ரயில் கட்டணம் உயர்ந்தது.
18. தோற்றம் - எதிர்ச்சொல்.
19. தாய் தன் குழந்தையை --- என்று நினைக்காமல் சுமந்தாள்.
கீழிருந்து மேல்
8. கண்ணாடி புட்டி.
9. இறந்தவர்களை புதைக்கும் இடம் / வளாகம்.
10. சுவையான உணவுகளை தயாரித்து சிறந்த ----- கலைஞர் என்று பாராட்டு பெற்றார்.
14. நல்ல சிந்தனைகளை வாழ்க்கையில் நெறிமுறைகளாக கொண்டவர் ------ ஜீவி.
15. பவுர்ணமிக்கு பின் வருவது -------றை.
22. ஊர்வலம் சென்ற தேர் ----க்கு வந்தது.
23. வெற்றிகரமான ---- சினிமா விளம்பரம்.
24. வீட்டு எண் ------- குறிக்கப்பட்டு இருக்கும்.
25. வீண் ---க்கு போகாதே.
Comments
Post a Comment