18/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 18, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 18, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கையெழுத்துக்கு பதிலாக இடது கை கட்டை விரலின் ரேகையை பதித்தல்.
2. குற்றவாளிகள் கையில் காவலர் பூட்டுவது.
7. என்ன இது என்றாலும் கொடுத்து வாங்க தயாராக இருந்தான்.
8. --பு தின்றவன் தண்ணி குடிச்சாகணும்.
12. போலீசை கண்டதும் திருடன் இது எடுத்தான்.
13. ரோமம் - வேறொரு சொல்.
16. விக்ரமாதித்தன் சபையில் அவனுக்கு உறுதுணையாக இருந்த மந்திரி.
17. மகர -- தரிசனம் காண சபரிமலை செல்வர்.
18. 'டேக் இட் ஈசி, -----!' - ஒரு பாட்டு.

வலமிருந்து இடம்

5. நடுவர் --பட்சம் இல்லாமல் தீர்ப்பு சொன்னார்.
6, பத்தாண்டு முன் வரை வெளிவந்து கொண்டிருந்த இலக்கியப் புத்தகம் ஒன்று.
9. ஒரு நிகழ்ச்சிக்கான இலவச அனுமதி சீட்டு - ஆங்கிலத்தில்.
11. அரை சதம்.
14. மனித குரங்கு - ஆங்கிலத்தில்.
15. குடிசை என்றும் சொல்லலாம்.
20. தூரம் - வேறொரு சொல்.

மேலிருந்து கீழ்

1. திருடன் தன் ---யை காட்டி திருடினான்.
3. அவன் -- வைத்தே அவன் கண்ணை குத்தினான்.
4. கலக்கம்.
12. -- ஓடி உழைக்கணுமாம்.
13. வெளியூருக்கு செல்வதானால் சுகமாக பயணிக்க --- செய்வது நல்லது.

கீழிருந்து மேல்

5. குழந்தை - வேறொரு சொல் ---கன்.
6. முட்டாள் - வேறொரு சொல்.
9. பாவம் செய்தவன்.
10. கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் ---சாணி கரைத்து தெளிப்பர்.
11. குளிர்ச்சியானது இது.
14. முறை தவறி பேசிய பிரமுகரின் -- பாவியை எரித்தனர்.
18. 'இளமை -------கிறது' - ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்திருந்த திரைப்படம்.
19. மீனவர்கள் ---த்து மீன் பிடித்தனர்.
20. குழந்தைகளை இதில் போட்டு, ஆட்டி துாங்க வைப்பர்.
21. ஒரு ---- நிர்ணயித்துக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தான்.

Comments