குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 19, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 19, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. உணவு என்றும் சொல்லலாம்.
3. ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அது தான் ---யாம்.
5. மழைபொழிவு போதிய அளவு இருந்ததால், பயிர்கள் ---த்து வளர்ந்தன.
7. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, கதாநாயகனான நடிகர்.
9. மா, பலா, வாழை ---கள் என அழைக்கப்படுகின்றன.
13. மீனம் ராசிக்கு முந்தின ராசி.
16. கறி உண்ணும் உணவு.
வலமிருந்து இடம்
8. வெண்ணெய் திரண்டு வரும்போது, இது உடைந்தது போல!
12. எளிய மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்த சகாய விலையில் ----கூடங்கள் பயன்படும்; சமூகம்.
14. போஸ்ட்மேன் - தமிழில்; கடைசி எழுத்து இல்லை.
15. ஒதுக்கு.
19. மாணவன் - பெண்பால்.
மேலிருந்து கீழ்
1. கெட்டவன் என்று தெரிந்தும் அவனை திருமணம் செய்ய அந்தப் பெண் முன் வந்தது --- தான்.
2. பாதை.
3. ஒரு --- பாதையில் வாகனங்கள் ஒரு பக்கமாகத் தான் போக வேண்டும்.
4. கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்றவை --- வகை ஆகும்.
5. நகைகள் செய்யும் போது தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகம்.
9. தீய பழக்கங்களுக்கு தலை---.
11. முழுக்க நனைந்த பின்னர் இது எதற்கு?
கீழிருந்து மேல்
6. தீட்டிய மரத்திலேயே இது பார்த்தான்.
10. கோல்.
16. யானையின் இது அதன் தும்பிக்கையிலே!
17. முருகனின் வேறொரு பெயர்.
18. தன் தாமதத்துக்கு சரியான ----- தந்தான்; விவரிப்பு.
19. கோவலன், கண்ணகியின் பிரிவுக்கு காரணமானவள்; திரைப்பட நடிகை ஒருவரும் கூட!
Comments
Post a Comment