குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 20, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 20, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பிளானிடோரியம் - தமிழில்.
6. ஆமாம் என்பதன் சுருக்கம்.
9. தன் குட்டியை தன் வயிற்றிலுள்ள பையில் சுமந்து கொண்டிருக்கும் விலங்கு ---காரு.
16. உள்ளது உள்ளபடி இருப்பது.
19. திருவிழாவில் --- என்று ஒரே கொண்டாட்டம் தான்.
வலமிருந்து இடம்
4. யானையை தன் சொல் கேட்கும்படி பழக்கி வைத்திருப்பவன்.
5. தனியாக பாடுவது, 'சோலோ' குழுவுடன் பாடுவது இது.
7. குளிர்நாடுகளில் வாழ்கின்ற கரடி.
10. கலாசாரம் - வேறொரு சொல்.
11. --- பெருங்காய டப்பாவிலிருந்து கூட வாசனை வருமாம்.
15. விசேஷ நாட்களில் --- அணிந்து மகிழ்வர்; புத்தாடை என்றும் சொல்லலாம்.
18. வாகனம் - வேறொரு சொல்.
மேலிருந்து கீழ்
1. கோடீஸ்வரன் - பெண்பால்.
2. வண்ணக்கோலம்.
3. சாட்டையைக் கொண்டு அடித்து தரப்படும் தண்டனை.
4. உயர் ரக பருப்பு வகை.
6. தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம்.
8. 'ஒரு ---தை ஏந்துகிறேன்... ஏன்... என் - வசந்த மாளிகை பாடல்.
11. நீண்ட நாட்கள் வாழ எண்ணி உட்கொள்ளும் மருந்து ---கல்பம்.
12. நேரம் - ஆங்கிலத்தில்.
14. சொன்ன பேச்சை கேட்காதவரை ரொம்ப இது பிடித்தவர் என்போம்.
17. எப்படியோ ---த்தடுமாறி வழி கண்டுபிடித்து வீட்டுக்கு வந்தான்; கலைந்துள்ளது.
18. பாண்டவர்களுக்கு ---முனை கூட இடம் தர முடியாது' என்று சொல்லி விட்டான் துரியோதனன்.
கீழிருந்து மேல்
9. கச்சேரி முடிந்ததும் ரசிகர்களிடமிருந்து பாராட்டி எழுந்த ---வொலி விண்ணை பிளந்தது.
13. தழுவுதல்.
19. இது இல்லாமல் ஒருவன் ஆற்றோடு போவானா?
20. அதிக வெப்பம் காரணமாக சைக்கிள் டயர் --- என்று வெடித்தது.
Comments
Post a Comment