குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 21, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 21, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வெளிநாட்டு தமிழருக்காக ஆன்மிக --- திட்டம்.
2. அபுதாபியில் ட்ரோன் ---தல்; 3 பேர் பலி.
4. தமிழ் பாடங்களுக்கு விளக்க உரை கொடுத்து, பரிட்சைக்குத் தயார் செய்ய உதவும் புத்தகம்; தனியார் நிறுவன புத்தகம் --- உரை.
6. இது ஒன்றே மாறுதல் இல்லாதது.
9. நோயாளிக்கு --- வேளைக்கு தவறாமல் மருந்து தர வேண்டும்.
16. ரூ.99 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள எட்டு தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம், தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அமைய உள்ளது.
19. ---க்குள் முத்து இருக்குமாம்.
வலமிருந்து இடம்
7. வெடிகுண்டு - ஆங்கிலத்தில்.
8. உடலில் குறிப்பிட்ட இடங்களில் அழுத்தம் கொடுத்து அளிக்கப்படும் ---ர் சிகிச்சை.
11. தபால் அலுவலகம் ஆங்கிலத்தில் --- ஆபீஸ்.
14. வம்பு சண்டைக்கு போக மாட்டான்;--- சண்டையை விட மாட்டான்.
17. டில்லியில் --- பஸ் அறிமுகம்.
மேலிருந்து கீழ்
1. பூஜ்யம் இதன் துாய தமிழ்ச் சொல்.
2. இது --- சேர்ந்த கூட்டம்.
3. விஷம் என்பதன் துாய தமிழ்ச் சொல்.
4. ஆஸ்டராய்டு எனப்படும் சிறிய --- பூமிக்கு அருகில் வரவுள்ளது.
7. நிதிக்குப் பின் தான் இதுவாம்.
13. கோளாறு காரணமாக விமானம் அவசரமாக ---யிறங்கியது.
14. தெலுங்கு திரைப்பட உலகில் புகழ்பெற்ற இயக்குனராக உள்ள ஒருவர்.
15. அமெரிக்க மருத்துவ துறையில், புதிய சாதனையாக இந்த விலங்கின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை. ஒருவருக்கு டாக்டர்கள் பொருத்தி உள்ளனர்.
கீழிருந்து மேல்
5. '---- முகம்' - ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருந்த திரைப்படம்.
8. உணவுப் பொருட்களின் துாய்மைக்கும். தரத்திற்கும் மத்திய அரசால் கொடுக்கப் படும் அடையாளத்தை குறிக்கும் சொல்.
10. விளக்கு என்றும் சொல்லலாம்.
11. பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் இந்த பண்டிகை.
12. இரண்டு காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டி பந்தயம் ---ரேஸ் என அழைக்கப்படுகிறது.
18. அரசருக்கு அருகில் பணிப்பெண்கள் நின்று கொண்டு, இது வீசுவர்.
20. சமீபத்தில் இந்தியா வெற்றிகரமாக சோதனை மேற்கொண்ட ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலை துல்லிய மாக தாக்கக் கூடிய அதிநவீன ஏவுகணை --- சூப்பர்சோனிக்.
Comments
Post a Comment