22/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 22, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 22, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. என்று தான் என் பிரச்னைக்கு இது கிடைக்குமோ; தீர்வு.
9. எதிராக செயல்படும் அணி.
10. வெற்றி; வேறொரு சொல் ஜெ---.
12. இன்னும் கூட சில பழங்குடியினர் இடையே --- கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.
14. --- மரம் துளிர்க்காது.
15. சைவ சமயத்தை பரப்புவதற்கு சைவ சமயத் துறவிகளாய் நிர்வாகம் செய்யப்படும் அமைப்பு. 

வலமிருந்து இடம்

2. ஸ்ரீவில்லிபுத்துார் என்றால் ஆண்டாள் மட்டுமல்ல, இந்த இனிப்பும் நினைவுக்கு வரும்.
3. வில்வ இலை --- பூஜைக்கு உகந்தது.
5. ஒரு நாள் --- மீசையை வைச்சான் மேடையிலே!
6. ஜாம்பவான் சொல்லி தான் அனுமனுக்கு அவர் இது தெரிந்தது.
7. வழித்தடம் - இப்படியும் கூறலாம்.
13. இது செய்து அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
18. வெண்ணெயை ---- வைத்தால் நெய் கிடைக்கும்.

மேலிருந்து கீழ்

1. விநாயகர் - பெண்பால்.
2. வேர், இலை , பூ இல்லாத தாவரம்.
4. ஐந்து மாத கால நெற்பயிர்.
11. இளம் பருவம்.

கீழிருந்து மேல்

5. ஒத்துழைப்புக்கோரி விடும் அழைப்பு அறை ---.
8. பெரிய கோவில்களில் இது இருக்கும்; நீர் நிலை.
9. எண்ணும் -----ம் கண்ணென தகும்.
12. ----பட உரை.
16. குற்றவாளியை பிடிப்பதில் போலீசார் இது காட்டினர்.
17. இவரை மனமாரத் துதித்தால் தீராத வினையெல்லாம் தீருமாம்.
18. விரைவில் ஆலையில் --- துவங்கும்.
19. நம் தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றியவர் ---- சுந்தரம் பிள்ளை.

Comments