23/01/2021 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜனவரி 23, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.தைரியம் - எதிர்ச்சொல்.
2.அஞ்ஞானம் - எதிர்ச்சொல்.
4.மகிழ்ச்சி - எதிர்ச்சொல்.
7.ஆண்டிக்கு எதிரானவர்.
10.-- எடுத்தவன் தண்டல்காரனா?
12.சிக்கனம் - எதிர்ச்சொல்.
14.வெளுத்ததெல்லாம் அல்ல.
16.---, திரை, மூப்பு தவிர்க்க முடியாதது.
17.வரவு - எதிர்ப்பதம்.

வலமிருந்து இடம்:

5. 'திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் ---- நேருமடா..... ஒரு பாடல் வரி.
6. --- பகவன் முதற்றே உலகு... திருக்குறள்.
9.நறுமணம் எதிர்ப்பதம்.
11.சங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா நடித்திருந்த திரைப்படம்.
13.---, கவனி, செல் - சாலை விதிமுறை ஒன்று.
18. 'கப் அண்டு -' - ஆங்கிலத்தில்.

மேலிருந்து கீழ்:

1.நட்பு - எதிர்ச்சொல்.
2.பொய் - எதிர்ப்பதம்.
3. கடைசியாக முளைக்கும் பல்; - பல்.
15.மழை காலத்திற்கு முன் ஏரி குளங்களில் --- வாரினர்.

கீழிருந்து மேல்:

6.இல்லை - எதிர்ச்சொல்.
7.ஆபரணம்; ---கலன்.
8.பிரிவு - எதிர்ச்சொல்.
9.ஆத்திகம் - எதிர்ச்சொல்.
11. பன்னிரெண்டு இஞ்ச் என்பது, ஒரு ---.
13.அவசரம் என்பதன் எதிர்ச்சொல்.
16.பகைவன் அல்ல.
17.ஏழைக்கு எதிரானவர்.
18. கோபம் - எதிர்ச்சொல்.

Comments