குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 23, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 23, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. உடலில் இது குறைந்தால் நீரிழிவு நோய் வரும்.
3. வருமானத்திற்கு ஏற்ப இது கட்ட வேண்டும்.
6. ---வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமாம் இது.
11. ஒரு ---யை திரும்ப திரும்ப பிரசாரம் செய்தால் அது உண்மையாகி விடும்.
14. மாம்பழங்கள் காவெட்டாக உள்ளன. அதனால் சற்றுக் ---- விட்டுச் சாப்பிடலாம்.
17. தாங்கள் பேசுவதை, பாடுவதை ---ரிகார்டரில் பதிவு செய்வர்.
23. ரோஜா செடியில் ரோஜாவுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
வலமிருந்து இடம்
2. நடிகை சாரதா சிறந்த (நடிகைக்காக) நடிப்புக்காக பெற்ற ஒரு விருது.
5. தெருவில் கயிறு கட்டி வித்தைக் காட்டுபவன் -----க் கூத்தாடி.
9. ----னைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே.
13. உற்சவர் --- உலா வந்தார்.
16. கலந்த சாதத்துக்கு பக்க உணவாகும் வடாம். --- கலைந்து உள்ளது.
19. பெரிய புராணம் இயற்றியவர்.
20.மங்கலமான நிறம் மஞ்சள் என்றால், அமங்கலமான நிறமாக கருதப்படுவது
22. ஜலதோஷம்.
மேலிருந்து கீழ்
1. இது அஜீரணக் கோளாறுகளை போக்கும், சமையலறை பொருள் ஒன்று.
2. சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ----த் தொகை வழங்கப்பட்டது.
4. ---யிலும் பெருமை.
10. மாணவன் - பன்மை.
12. நகைக்கடை ---விழா பிரமாண்டமாக நடந்தது.
13. சக்கரம் - ஆங்கிலத்தில்.
18. மதுரை மீனாட்சியம்மன் தோளில் அழகாக அமர்ந்திருப்பது.
கீழிருந்து மேல்
3. அடித்தால் ஏற்படும் உணர்வு.
7. தண்ணீரை சுத்திகரிக்க பயன்படுவது.
8. முடியாத காரியத்திற்கு---- எதற்கு?
9. பணக்காரன் - எதிர்ச்சொல்.
15. -----க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்.
21. யுத்தம் நடக்கும் இடம்.
22. ராணுவ விருதுகளில் ஒன்று வீர-----.
23. 'மாப்பிள்ளை -----க்கு யாருக்கும் இருக்கு...' - பூவா தலையா பட பாடல்.
Comments
Post a Comment