குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 24, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 24, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஆடிப்பாடி வேலை செய்தால் இது இருக்காதாம்.
6. திருமணத்திற்கு வந்தவர்களை ---னீர் தெளித்து வரவேற்றனர்.
7. தேவலோகம் - வேறொரு சொல்.
8. சுயநலம் - வேறொரு சொல் ----னலம்.
9. வாழைப்பழத்தின் வேறொரு சொல்.
10. தொற்று பரவலை தடுக்க பொது --- தேவைப்பட்டது.
13. பேருந்துகள் நிற்கும் இடம் பேருந்து -----.
15. விதிமீறி செயல்பட்ட ஆட்டோக்கள் ------ செய்யப்பட்டன.
19. ----மத்தை பார்க்காமல் வேலையை செய்து முடித்தான்.
20. விவசாய உற்பத்தி பெருக்கத்தை ---ப் புரட்சி என்பர்.
21. கண்கெட்ட பின் ----நமஸ்காரமா!
23. எல்லையில் கடும் ----யில் தேசம் காக்கும் வீரரை பாராட்டுவோம்.
வலமிருந்து இடம்
4. பயங்கரவாதி என்றும் சொல்லலாம்.
16. தவறு - எதிர்ச்சொல்.
17. ஆ--- தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதே.
25. உடன்கட்டை - வேறொரு சொல்.
மேலிருந்து கீழ்
1. அளவுக்கு மிஞ்சினால் --- விஷமாம்.
2. 'புதிய ---- புதிய பூமி...' - அன்பே வா படப் பாடல்.
3. விநாச காலே --- புத்தி.
4. ஹிந்தியில் மூன்று.
5. பக்தி பாடல்களை சமஸ்கிருதத்தில் இப்படி கூறுவர்.
9. சமூக சேவகர்கள் -----தில் இறங்கி வேலை செய்தனர்.
12. ----னே நடந்த கொடுமையை அவனால் தடுக்க முடியவில்லை.
13. ஓடு - எதிர்ச்சொல்.
14. கோவிலில் இறைவனை ----க்க கூட்டம் அலைமோதியது.
15. புதுசு - எதிர்ச்சொல்.
18. துாங்குதல்.
21. வன்முறையை பயன்படுத்தி கடைகளை ---யாடினர்.
கீழிருந்து மேல்
7. சுவிட்சை போட்டால் இது எரியும் - ஆங்கிலத்தில்.
11. என் க---- பணி செய்து கிடப்பதே.
22. பொருட்களுக்கு அதிக விலை கிடைத்தால் இப்படி கூறுவர்.
24. ---- எனப்படும் விலங்கு குதிரை.
25. சண்டையை தீர்க்கும் ரசம்.
Comments
Post a Comment