25/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 25, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 25, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மலையை சுற்றி வரும், வேண்டுதல் பழக்கம்.
3. இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் விருது ஒன்று, இந்த விருது.
6. விளக்கு ஏற்ற பயன்படுவது.
8. பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் ---க்காயர்.
17. துலா என்றும் சொல்லலாம்.
19. அந்த உணவு விடுதியில் பல --- யான பலகாரங்கள் கிடைக்கும்.

வலமிருந்து இடம்

5. வழக்கறிஞர் - ஆங்கிலத்தில்.
9. தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பணிக்குச் செல்வோரை செல்லவிடாமல் தடுத்தல்.
10. தோழி.
11. விளையும் இது முளையிலே தெரியும்.
13. மதுரை வைகை ஆற்றில் இறங்குபவர்; விஜயகாந்த் நடித்திருந்த திரைப்படமும் கூட.
14. மணமகள் அணியும் முகூர்த்தப் புடவை ---ப்புடவை.
16. அந்த திரைப்படத்தில் நடித்தவர்கள் நெல்லை --- மொழி பேசியிருந்தனர்.
18. நாய் ---க்கும்.
20. சிவனடியார் அணியும் மாலை.

மேலிருந்து கீழ்

1. மேல் நாட்டு நரம்பு வாத்தியக் கருவி ஒன்று.
2. நினைவாற்றலை அதிகப்படுத்தும் கீரை.
4. கருமையான நிறமுடைய,
6. பொருள் கிடைக்காத ஏமாற்றத்--- முகம் வாடினான்.
12. நண்பனின் திருமணத்திற்கு செல்ல வேண்டியது --- என்ற நிலையில் அவன் இருந்தான்.
15. சுற்றுச்சூழலை இது படுத்தக்கூடாது.
17. பதவி உயர்வுக்கான ----த் தேர்வில் அவன் பாஸ் ஆகி விட்டான்.
18. ஆதிமனிதனின் இயற்கை குடியிருப்பு.

கீழிருந்து மேல்

7. புகழ்பெற்ற பாட்மின்டன்: வீராங்கனை --- நேவல்.
10. பொது இடங்களில் --- சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல நடந்து கொள்.
13. காமராஜரின் அடைமொழிகளில் ஒன்று.
16. தான, தர்மம் செய்பவரை இப்படி அழைப்பர், கடைசி எழுத்து இல்லை.
19. எந்த செயலுக்கும், ஒரு எல்லையை --- செய்து கொள்ள வேண்டும்.

Comments