குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 26, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 26, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இந்தியாவில் வழங்கப்படும் அமைதிக்கான விருது ஒன்று இந்த சக்ரா.
3. '----யின் செந்தேன் மலரே...' ஒரு பாடல்.
6. வெயிலில் அலைந்ததால் --த்து போய் விட்டான்.
7. சென்னையில் பார்த்தசாரதி சுவாமி கோவில் அமைந்துள்ள இடம் திருவல்லிக்---.
8. நரி -- மிக்க விலங்கு.
11. புடவை - ஆங்கிலத்தில்.
18. தீய குணமுடையவன் ---வன்.
19. வீண் - ஆங்கிலத்தில்.
வலமிருந்து இடம்
9. சர்க்கஸ் கலைஞர்களை மையமாக வைத்து எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று '---க்கும் பாவை.'
10. ஆரோக்கியமான உடலமைப்பைக் கொண்டவனை நல்ல ----காத்திரமானவன் என்பர்.
12. பழங்கதை என்றும் சொல்லலாம்.
14. வண்டுகள் எழுப்பும் ஒலி.
15. ----- இன்ப மயம்..
17. --- பாண்டியா - சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்திருந்த திரைப்படம்.
21. தமிழ் நாடக - என்று போற்றப்படுபவர் பம்மல் சம்பந்தனார்.
23. சாலையிலே -- மரம், ஜமீன்தாரு வச்ச மரம்.
24. கல் கொண்டு உருவாவது மூலவர்; இது கொண்டு உருவாவது உற்சவர்.
மேலிருந்து கீழ்
1. ஆக்கிரமிப்பு கடைகள் -------.
2. உணவு என்றும் சொல்லலாம்.
3. பிறந்த நாள் - வேறொரு சொல்.
4. மழை வளம் பெற வீட்டுக்கு ஒரு இது வளர்ப்போம்; கலைந்துள்ளது.
5. பாம்பு இது விளையாட்டு பரமபதம்.
8. பிரமுகர் வீட்டு விருந்து ---- இருந்தது.
9. இது கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று பலர் நினைக்கின்றனர்.
11. பாடல் - ஆங்கிலத்தில்.
13. தமிழில் முதல் பேசும் படம்.
19. ரிக் என்பது ஒரு ---.
20.---நண்பர்களுடன் பழகுவதை அறவே விட்டு விட வேண்டும்.
கீழிருந்து மேல்
15. சர்க்கரையை தேடி செல்லுமாம் இந்த உயிரினம், கடைசி எழுத்து இல்லை.
16. அமானுஷ்ய குரல்.
22. குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு.
23. பூமிக்குள் புதைந்து கிடக்கும் பொக்கிஷம்.
24. ஆண்டியின் கையில் திருவோடு என்றால் சிற்பியின் கையில் இது.
Comments
Post a Comment