குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 27, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 27, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம்; ஆங்கிலத்தில் சைக்கிள்.
4. விருப்பம்.
7. இருவர் கருத்துக்களிலும் ---பாடு அதிகம் இருந்தது.
9, சன்னியாசம் - எதிர்ச்சொல்.
10. ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லப்படுவது ---க்காய்.
11. ---க்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
14. காதில் அணியும் தோடுக்கு இது முக்கியம்.
வலமிருந்து இடம்
3. வங்கியில் பணத்தை கையாளுபவர்.
5. கேரளாவில் பெண் தெய்வத்தை இப்படித் தான் அழைப்பர்.
8. குழந்தையை ---விட்டு வேடிக்கை பார்த்தான் அவன்.
12. அம்மன் கோவில்களில் பிரார்த்தனைக்காக ---ட்டி ஏந்துவர்.
13. நேற்று காதலி, இன்று --- ஆனாள்.
16. ராம பக்தர்கள் உச்சரிப்பது --- ராம்....
18. அவன் ---டும் சிறப்போடும் வாழ்ந்து வந்தான்.
20. அம்மனுக்கு இது கொண்டும் அர்ச்சனை செய்வர்.
மேலிருந்து கீழ்
1. நண்பன் - இப்படியும் சொல்லலாம்.
2. நன்றி மீண்டும் ---- ஊர் எல்லையில் இருக்கும் வாசகம்.
3. நாட்காட்டி - ஆங்கிலத்தில்.
5. காய் கனிந்தால் இது.
8. பிரபலமான பழைய கிரிக்கெட் வீரர் ஒருவர்.
9. இறைவன் சன்னிதியில் அனைவரும் --- என்றே கருதப்படுவர்.
16. ஒருவருக்கு கைராசி என்றால், இன்னொருவருக்கு முக---.
கிழிருந்து மேல்
4. '--- அடங்கும் வாழ்க்கையடா...' - தத்துவப் பாடல் ஒன்று.
6. சத்தம்.
7. முள் இருக்கும் பன்றி ---ம் பன்றி.
11. கோடை காலத்தில் தாக்கும் ஒரு நோய்.
15. இலை, பூ ஆகியவற்றை தாங்குவது.
17. --- ராஜா என்றழைக்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு.
19. ஞாபகமின்மை.
20. ஒரு மரக்கால் அளவுடைய ஒரு முகத்தல் அளவை.
Comments
Post a Comment