ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜனவரி 28, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Jan 28, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. இவரது திருமணத்தைத் தடுத்தாட் கொண்டார் முதியவராக வந்த சிவன் (5)
3. சகாதேவனும் இவனும் இரட்டையர்கள் (4)
6. அர்ஜுனனின் அன்னை (3)
7. துரோணரின் தந்தை (6)
8. உற்ஸவத்தின்போது கடவுளை சுமந்து வலம் வரும் வாகனம் (3)
9. கிருஷ்ணரைத் தேர்ந்தெடுக்காமல் அவரது படையைத் தேர்ந்தெடுத்தது தனக்கு ------ என நினைத்த துரியோதனன் உண்மையில் அடைந்தது நஷ்டம்தான் (3)
11. கிருஷ்ணபக்தரான கண் இழந்த கவிஞர் (4)
13. ஏழரை நாட்டான் ஏறும் பறவை (3)
14. திருப்பள்ளியெழுச்சிப் பாடலை சுப்ர ----- என்பார்கள் (3)
15. ஆதி ---- இல்லாத நாயகன் கடவுள் (4)
17. முத்து-- அம்மனுக்குப் பல கோயில்கள் உண்டு (2)
18. இதைப் பெற போட்டியிட்டனர் விநாயகரும் முருகரும் (5)
19. 'அரசன் அன்று கொல்வான். தெய்வம் ---- கொல்லும்' (3)
20. தமயந்தியைக் கானகத்தில் விட்டுச் சென்ற அவளது கணவன் (3)
மேலிருந்து கீழ்
1. ராமபிரானால் தாடகையோடு கொல்லப்பட்ட அவளது மகன் (3)
2. பாண்டவர்கள் போரில் வெல்ல அவர்கள் போர்த் திறமை, கண்ணனின் ---- ஆகிய இரண்டுமே காரணம் (5)
4. கேரளாவில் உள்ள பிரபல குழந்தைக் கண்ணன் கோயில் (5)
5. ஆண்டுதோறும் --- லட்சுமி விரதம் மேற்கொள்பவர்கள் உண்டு (2)
7. ஆதிசேஷன், வாசுகி, கார்க்கோடகன் ஆகியவை ----- (5)
10. ஐயப்பன் இந்த நாட்டு மன்னனின் மகனாக வளர்ந்தார் (5)
12. திருமாலின் ஒரு நாமம் (5)
15. '--யும் சிவனும் ஒண்ணு. இதை அறியாதவர் வாயில் மண்ணு ' (2)
16. தண்டாயுதபாணியாக முருகன் காட்சி தரும் இந்த மலை அடிவாரத்தை திருவாவினன்குடி என்றும் கூறுவதுண்டு (3)
18. பங்குனிக்கு முந்தைய மாதம் (2)
19. '----- னை சரணடைந்தேன் கண்ணம்மா' என்பது பாரதியின் பாடல் வரி (2)
Comments
Post a Comment