குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 28, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 28, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஒரு முடி உதிர்ந்தாலும், உயிரை விட்டு விடும் என்று சொல்லப்படும் விலங்கு.
3. உச்சி.
5. மாலை நேரம்.
7. ஷீரடியை நினைத்தால் பாபா; திருவண்ணாமலையை நினைத்தால் இவர்.
8. மகாபாரத போரில் போர்க்களத்தில் கிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு உபதேசித்தது.
10. சுவாசம்.
13. கருத்து வேறுபாடு காரணமாக சங்கம் இரண்டு ---யாக பிரிந்தது.
14. பொய் - எதிர்ச்சொல்.
16. தன்னால் எதையும் செய்ய முடியும் என்று --- விட்டான்.
வலமிருந்து இடம்
6. காலையில் பாட ஏற்ற ராகம்.
12. தீமை.
15. இவர்கள் வருங்காலத் ---கள்.
18. தான் என்ற --- அவனிடம் அதிகம்.
மேலிருந்து கீழ்
1. கஞ்சத்தனம்.
2. காலை - எதிர்ச்சொல்.
3. '--- பேசுதடி, எந்தன் சிந்தை மயங்குதடி...' - ஒரு பாடல்.
12. ---மை ஒழிய வேண்டும் என்று தான் பல தலைவர்கள் போராடினர்.
14. பிடித்த பிடியை விடாத விலங்கு ----பு.
கீழிருந்து மேல்
4. பழக்கூழ் - ஆங்கிலத்தில்.
9. இன்று மும்பை ; அன்று ---.
11. சர்க்கரை - ஆங்கிலத்தில்.
13. எந்த விஷயமும் முழு விபரத்துடன் இல்லாமல் தெரிய வருவதை --- புரசல் என்பர்.
16. அப்பட்டமான பொய்.
17. கவிஞர் பெண்ணின் அழகை தன் கவிதையில் ---த்திருந்தார்.
18. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நமத்திருந்த திரைப்படம் ஒன்று '---ப் பெண்!'
Comments
Post a Comment