குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 29, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 29, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. நடிகர்களுக்கு ரசிகர் ----இருக்கும்.
4. இது உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்.
6. மகன் என்றும் சொல்லலாம்.
7. பருப்பு - ஹிந்தியில்.
8. நோய் வந்தால் செய்து கொள்ள வேண்டியது.
12. ---- செம்பில் ரசம் வைத்தால், அதன் சுவையே தனி தான்.
13. அனைவரிடமும் ---- வெறுப்பு இன்றி பழக வேண்டும்.
14. இஸ்லாமியரின் வழிபாடு.
15. தோல்வி - எதிர்ச்சொல் - கடைசி எழுத்து இல்லை.
16. பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் கிருஷ்ணன் போனது.
18. சிறந்த தானங்களில் ஒன்று இந்த ---தானம்.
19. பொதுவாக வானத்தின் நிறம்.
20. முன்பு ஒப்புக்கொண்டவாறு செய்யாமல் பின்வாங்கிடல் ----யடித்தல்.
21. சிரிக்க மட்டுமல்ல ----க்கவும் தெரிந்தவன் மனிதன்.
வலமிருந்து இடம்
3. சாப்பிடத் தோன்றும் உணர்வு.
5. தங்க நகை போல தோற்றமளிக்கும் தங்க முலாம் பூசப்பட்ட நகை.
22. அதிகப்படியான சாமர்த்தியம் கொண்டவர் - பேச்சு வழக்கு.
மேலிருந்து கீழ்
1. சக்தி வாய்ந்த தன்மை.
2. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் பகத்---.
3. தேர்வு.
4. துப்பறியும் நாவல்கள் எழுதி புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ----- கிறிஸ்டி.
9. 1,000 கிராம் கொண்டது ஒரு ----.
10. நெல்லை அரைத்திடும் போது கிடைத்திடும் கழிவுப் பொருள்.
11. கிண்ணம் என்றும் சொல்லலாம்.
12. தர்மம் என்றும் சொல்லலாம்.
14. ----பரவல் அதிகரிப்பது கவலையை அளிக்கிறது.
16. இது போட்டும் மீன் பிடிக்கலாம்.
18. வியாபார நிறுவனங்களில் பணம் போடும் பெட்டி.
19. --- கேட்டு தெருவில் இறங்கி போராடினாள் அந்தப் பெண்.
20. மாடிக்கு செல்ல இது ஏறிச் செல்ல வேண்டும்.
கீழிருந்து மேல்
8. படிக்காதவர்கள், தேர்தலில் இது பார்த்து ஓட்டு போடுவர்.
17. அநீதிகளை எதிர்த்து போராட ரொம்பவே இது வேண்டும்.
21. தலைமுடி
Comments
Post a Comment